ஆலைக்குள் தமிழ்

தொழிற்சாலைப் பகுதிக்குள் தொடர்ந்திடும் உரையாடல்களில் தக்கதோர் இடமின்றித் தமிழ் தயங்கி நிற்கிறது. இயந்திரங்கள் ஆனாலும் – அதில் இரசாயணங்கள் சேர்த்தாலும், இயக்குகின்ற முறையானாலும், பழுதாகிப் போனாலும், பார்த்துச்

Read more

கடைசியாக : January 1, 2022 @ 6:25 pm