2021ல் – தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள்
2021ல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வந்த சொற்களில் பட்டியல் இதோ.
( எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை)
#மழை (பெருமழை)
#சிக்ஸர் (ஸ்டாலின் ஆட்சி)
#வலிமைஅப்டேட் (ரசிகர்கள் கேள்வி)
#தடுப்பூசி ( போடலாமா ?)
#ரிபீட்டு (மாநாடு வசனம்)
#டெல்டா, #ஒமிக்ரான், #ரேபிட் டெஸ்ட்
#சி.எஸ்.கே ( வெற்றி )
#தல (பட்டம் வேண்டாம்)
#ஜெய்பீம் (திரைப்படம்)
#அன்னபூரணி ( பெண் சாமியார்)
#விவேக்
#குக் வித் கோமாளி