– உங்கள் படைப்புகள் Tscii 1.7 அல்லது யுனிகோடில் இருந்தல் நல்லது. Tscii 1.7 / Unicode ல் தட்டச்சு செய்ய முரசு , ஈகலப்பை , அழகி, NHM Writer ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.
– உங்கள் படைப்பு வேறு பத்திரிகை / இணைய தளம் / பக்கங்களில் வெளியாகியிருந்தால் எங்கே, எப்போது என்று குறிப்பிட்டு அனுப்பவும். (ஒரே நேரத்தில் ஒரே படைப்பை பல இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சிறப்பு.)
– தங்களுடைய படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நாளில் பிரசுரம் ஆக வேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்துவது நல்லது. (உதாரணம் : சுதந்திர நாள் சிறப்பு கட்டுரை / புத்தாண்டு சிறப்பு கட்டுரை)
– பிரசுரத்திற்கு வரும் படைப்புகளை வலையேற்றவோ / நிராகரிக்கவோ தமிழோவியம் ஆசிரியர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
– கூடுமான வரை படைப்புகளில் பிழைதிருத்தம் மட்டுமே செய்யப்படும். படைப்புகளின் நீளமோ / கருத்தோ மாற்றம் செய்யப்பட மாட்டாது.
– உங்கள் படைப்புகளின் உரிமை உங்களுடையதே.
– உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : feedback@tamiloviam.com
உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்…
– தமிழோவியம் ஆசிரியர் குழு
Hello
I am Ravi Shankar, a senior citizen from Chennai.
I am an ameteur writer and have started wiring recently. I also have a blog.
I would like to know whether Tamiloviam can accept my contributions.
Thanking you and awaiting your reply asap.
Regards
Ravi Shankar
இனிய பொங்கலில் நம் இதயங்கள் மகிழட்டும்.உழைப்பின் உன்னதத்தை ஓவ்வொருவருக்கும் உணர்த்தும் நன்னாள். பாரம்பரியமும் பண்பாடும் தமிழர் திருநாளை மகிழ்வுடன் வரவேற்போம்
த.கிருபாகரன் தமிழாசிரியர்
நிலக்கோட்டை
அதிகாலை கருணையற்றது.
நம்மை படுக்கையிலிருந்து
எழுப்புகிறது.
ஏதுமற்றவர்களையோ படுக்கையிலிருந்து துரத்துகிறது.