மக்களாட்சியா…. மந்திரிகளின் ஆட்சியா
ஜனநாயகம் என்பது மக்களால், மக்களின், மக்களுக்காக செயல்படும் ஆட்சியாகும். இப்படி மக்களால் எற்படுத்தபட்ட மக்களின் ஆட்சியில், மந்திரிகளும், அதிகாரிகளும், மக்களுக்காக செயல்படும் ஊழியர்களே தவிர, முதலாளிகள் அல்ல.
Read more