உள்ளம் உதிர்த்த பூக்கள்
|
|
|

பக்கம் : 142
விலை : $2.99
|
|
ஆசிரியர்: பா. ராகவன்
பிரசுரம்: Tamiloviam.com
தமிழின் மிக முக்கியமான இளம் படைப்பாளிகளுள் ஒருவரான பா. ராகவனின் தேர்ந்தெடுத்த சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல், சமூகம், இலக்கியம், கலை, சினிமா, புத்தகங்கள், மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் என பூமிக்கு மேலே இருக்கிற (கொஞ்சம் பூமிக்குக் கீழேயும்!) சகல விஷயங்கள் குறித்தும் தடையற்றுச் சிந்தித்துச் செய்யப்பட்டிருக்கும் தரமான இலக்கியப் பதிவுகள். வாசகரை சிரமப்படுத்தாத எளிய, நகைச்சுவை கொப்பளிக்கும் நடை. லட்சக்கணக்கான தமிழ் இணைய வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஆசிரியரின், முதல் கட்டுரைத் தொகுப்பு. |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|