விவாஹப் பொருத்தம் ஒரு விவாதம்
|
|
|

பக்கம் : 52
விலை : $1.99
|
|
ஆசிரியர்: S.சந்திரசேகரன்
பிரசுரம்: Tamiloviam.com
திருமணப்பொருத்தங்களை சோதிடரிடம் போய்த்தான்பார்க்கவேண்டுமா என்ன? நீங்களே கூடப் பார்க்கலாம். ரொம்ப ஈஸி என்று எளிமையாக படிப்படியாக திருமணப்பொருத்தம் பார்க்கிற வழிகளைச் சொல்லித்தருகிறார் ஜோதிட ரத்னா சந்திரசேகரன். பல லட்சக்கணக்கான தமிழோவியம் வாசகர்களின் விருப்பத்துக்குரிய தொடர் கட்டுரையாக வெளியாகி இப்போது மின்னூலாகியிருக்கிறது. |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|