அட்சரம்
எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துலகம்
யூனிகோடில் தேட
நள் எனும் சொல்
வரல்ஆற்றின் மீது எனது எதிர்வினை.
வரல் ஆற்றின் திட்டுகள்
சூர்ப்பனகையின் மூக்கு
கல்லில் ஊரும் காலம்
அட்சரம் பழகியது.
படித்ததும் பிடித்ததும்
தனிமையின்குரல்
ஜட்காபுராணம்
கிறிஸ்துவின் கடைசிநிமிஷம்
வார்த்தைகளின் சமையலறை.
Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
மனத்துக்கண்
நேசமுடன்
தொடர்புகொள்ள
எஸ். ராமகிருஷ்ணன்
*
பிப்ரவரி 2005
*
ஏப்ரல் 2005
*
மே 2004
*
ஜூன் 2004
*
ஜூன் 2006
*
ஜூலை 2004
*
ஆகஸ்ட் 2004
*
செப்டெம்பர் 2004
*
அக்டோபர் 2004
*
நவம்பர் 2004
*
டிசம்பர் 2004
எஸ். ராமகிருஷ்ணன்
, 6/30/2004 9:42:19 AM
நள் எனும் சொல்
ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பது போல தமிழில் உள்ள நிகண்டு, அகராதிகளை நாம் அன்றாடம் புரட்டிப் பார்ப்பதேயில்லை. தமிழில் பத்திற்கும் மேற்பட்ட நிகண்டுகள் இருக்கின்றன. ஆனால் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி வீட்டுக்கு வீடு இருப்பது போல தமிழ் நிகண்டைக் காண்பது அரிது.
[மேலும் படிக்க]
[மறுமொழி (12)]
எஸ் ராமகிருஷ்ணன்.
, 6/25/2004 12:23:56 PM
வரல்ஆற்றின் மீது எனது எதிர்வினை.
பொதுவில் நான் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதில்லை, அவை அவர்களின் பார்வை அதை மறுப்பதன் வழியாக என்னை நிறுத்திக் கொள்வது தேவையற்றது. மாறாக அவர்களது கேள்வியில் ஊடாடும் பொது சந்தேகங்கள் மற்றும் தொடர்ந்து வாசிப்பதற்குத் தேவையான விபரங்கள் இரண்டை மட்டுமே கவனமாக அறிந்து பதில் தரக்கூடியவன்.
[மேலும் படிக்க]
[மறுமொழி (4)]
எஸ் ராமகிருஷ்ணன்
, 6/23/2004 11:30:29 AM
வரல் ஆற்றின் திட்டுகள்
சரித்திரம் எப்போதும் யார் நம்மை ஆட்சிசெய்தார்கள். அவர்களின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால் வாழ்வில் ஒவ்வொரு பொருளுக்கும் சரித்திரமிருக்கிறது. அக்பர், பாபருக்கு மட்டுமல்ல. ஒரு தக்காளிக்குக் கூட கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலமும் தனித்துவமான சரித்திரமுமிருக்கின்றதே
[மேலும் படிக்க]
[மறுமொழி (22)]
எஸ். ராமகிருஷ்ணனின்
அட்சரம் - காலாண்டிதழ் வாசித்தீர்களா?
Copyright © 2004
எஸ். ராமகிருஷ்ணன்
Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.