திருமதி. கௌரி கிருபானந்தனின் ஒரு சுவையான மொழிபெயர்ப்பு இது. இந்த கதை "வோல்கா" (லலிதா குமாரி) என்பவரால் முதலில் தெலுங்கில் எழுத்தப்பட்டு பின்னர் திருமதி. கௌரி அவர்களால் அருமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது ஒரு மொழிபெயர்ப்பு கதை என்று
சிந்தையில் ஆயிரம்
ஆசிரியர் :
ஐகாரஸ் பிரகாஷ்
குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை எழுத்தாளரும் விமர்சகருமான ஐகாரஸ் பிரகாஷின் தேர்ந்தெடுத்த சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு. தமது நுணுக்கமான ரசிப்புத் திறமையாலும் தேர்ந்த வெளிப்பாட்டு உத்திகளின்மூலமும் லட்சக்கணக்கான தமிழ் இணைய வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட எழுத்தாளரின் படைப்புக் கடலில் குளித்தெழுங்கள்!