முதல் பொய்
|
|
|

பக்கம் : 144
விலை : $2.99
|
|
ஆசிரியர்: என். சொக்கன்
பிரசுரம்: Tamiloviam.com
என். சொக்கனின் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. இளம் எழுத்தாளர்களுள் முக்கியமானவராக வார இதழ்களாலும் இணைய இதழ்களாலும் ஒருங்கே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஆசிரியரின் எளிய இனிய மொழி நடை, படிக்கப் படிக்கத் தீராத ஆச்சர்யம். சக மனிதர்களை நேசிக்கிற இயல்புள்ள யாருக்கும் சொக்கனின் கதைகளுடன் உடனே நெருக்கம் கொள்ளமுடியும். மனத்தைவிட்டு அகலாத சிறுகதைகள். |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|