பேனா மன்னர்கள்
|
|
|

பக்கம் : 98
விலை : $2.49
|
|
ஆசிரியர்: எம். முத்துராமன்
பிரசுரம்: Tamiloviam.com
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் விறுவிறுப்பான வெற்றிக்கதைகள்! எழுத்துப்பாதையில் அவர்கள் சந்தித்த சோதனைகள், தடைகள், சோர்வுகள் - அத்தனையையும் வெற்றி கொண்டு மீண்டு எழுந்த சாதனைகள் அனைத்தும் ஒன்று விடாமல் பதிவாகியிருக்கிறது. அசோகமித்திரன் முதல் அனுராதா ரமணன் வரை. சுஜாதா முதல் பிரபஞ்சன் வரை. பல்வேறுதரப்பட்ட படைப்பாளிகளின் வெற்றிக்கதைகள் முதல்முறையாக மின்னூல் வடிவம் பெறுகின்றன. இளம் எழுத்தாளர் முத்துராமனின் எளிய தமிழ் நடையில் வாசிக்கத் தவறாதீர்கள்! |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|