பிருந்தாவனில் வந்த கடவுள்
|
|
|

பக்கம் : 132
விலை : $2.49
|
|
ஆசிரியர்: நாகூர் ரூமி
பிரசுரம்: Tamiloviam.com
தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் படைத்திருக்கும் ஆசிரியரின் முதல் மின் சிறுகதைத் தொகுப்பு. தமது பிரத்தியேகமான நகைச்சுவை உணர்வைக் கதைகள் அனைத்திலும் அள்ளித்தெளித்திருக்கிறார் நாகூர் ரூமி. அதிகம் பரிச்சயமில்லாத தமிழ்நாட்டு இஸ்லாமிய நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறைகள் இவரது எழுத்தின் மூலம் முதல் முறையாக இலக்கிய அந்தஸ்து பெறுகின்றன. தவறவிடக்கூடாத தரமான சிறுகதைத் தொகுப்பு. |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|