ஆயிரம் வாசல் உலகம்
|
|
|

பக்கம் : 185
விலை : $2.99
|
|
ஆசிரியர்: என். சொக்கன்
பிரசுரம்: Tamiloviam.com
என். சொக்கனின் புதிய நாவல் இதற்கு முன் வேறு எங்கும் பிரசுரம் ஆகாதது. தமிழோவியத்தின் நேரடி ஈபுக் வரிசையில் நாங்கள் வெளியிடும் இரண்டாவது நாவல் இது. இதில் வரும் கல்லூரி சம்பவங்கள், நம்மை நம்முடைய கல்லூரி நாட்களுக்கு இழுத்துச் செல்லும். கல்லூரி முடித்து உலக வாழ்க்கையை எதிர் கொள்ள துடிக்கும் மாணவர்களின் உணர்ச்சி போராட்டத்தை, மெல்லிய காதலுடன் சொல்லியிருக்கிறார். |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|