வலைத்தமிழ்
|
|
|

பக்கம் : 47
விலை : $0.99
|
|
ஆசிரியர்: ஐகாரஸ் பிரகாஷ்
பிரசுரம்: Tamiloviam.com
இணையத்தில் தமிழ் நுழைய ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை உள்ள வளர்சிகளையும், ஏற்றங்களையும், நவீனங்களையும், புதிய முயற்சிகளையும் விரிவாக அறிமுகப்படுத்துவதோடு, தமிழ் இணையத்தின் எதிர்காலம் குறித்த, ஆய்வையும் இந்த நூலில் மேற்கொண்டிருக்கிறார் ஐகாரஸ் பிரகாஷ். புதிதாக புழங்க வருகிறவர்களுக்கு இது ஒரு கோனார் நோட்சாகவும், பழம் தின்று கொட்டை போட்ட தமிழ் இணையத்தாருக்கு ஒரு பிரமிப்பூட்டும் ஆய்வரிக்கையாகவும் ஒரே சமயத்தில் விளங்கக் கூடிய நூல் இது. |
|
|
வாசிக்கத் தயாராக இருங்கள்.
மின் புத்தக வடிவில் ஒரு
மின்சாரப்புன்னகை!
|
|
|