பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
All writings like poems, stories and articles in Tamil and English

NagoreRumi

 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
அலைகள்
என்று தணியும்?
காவியப் பயணம்
நல்லிணக்க நாகூர்
ஆல்ஃபா தியானம்
இலியட்
உடல் மண்ணுக்கு
விநோத உலகம்
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
மெய் காட்டும் பொய்கள்
பெரியார் பன்னிரண்டு
இறைவா கவிதைகள்
ஞானத்தை நோக்கிய பயணம்
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
பா.ராகவன்
அப்துல் கையூம்
கீற்று
மதுரைத் திட்டம்
நாகூர் படைப்பாளிகள்
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
யுகபாரதி
தாஜ்
¬À¢¾£ý
எண்ணங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
நாகூர் ரூமி
 
* ஜனவரி 2005
* பிப்ரவரி 2005
* பிப்ரவரி 2007
* பிப்ரவரி 2008
* மார்ச் 2005
* மார்ச் 2007
* மார்ச் 2008
* ஏப்ரல் 2006
* மே 2005
* மே 2006
* ஜூன் 2004
* ஜூன் 2005
* ஜூலை 2004
* ஜூலை 2005
* ஜூலை 2007
* ஆகஸ்ட் 2004
* ஆகஸ்ட் 2005
* ஆகஸ்ட் 2006
* ஆகஸ்ட் 2007
* செப்டெம்பர் 2005
* செப்டெம்பர் 2006
* செப்டெம்பர் 2007
* செப்டெம்பர் 2008
* அக்டோபர் 2004
* அக்டோபர் 2005
* நவம்பர் 2004
* நவம்பர் 2005
* நவம்பர் 2007
* டிசம்பர் 2004
* டிசம்பர் 2005
* டிசம்பர் 2007
 
நாகூர் ரூமி, 3/10/2008 7:59:00 AM
 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
 
மிகச்சமீபத்தின் எனது இரண்டு கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. என் நண்பரும் கவிஞருமான யுகபாரதியின் நேர் நிரை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே திண்ணை, தமிழோவியம், திசைகள் போன்ற இதழ்களிலும் எனது தமிழோவிய வலைத்தளத்திலும் இன்னும் சில பத்திரிக்கைகளிலும் வெளியான, மற்றும் எதிலுமே வெளியாகாத கட்டுரைகளின் தொகுப்பு இரண்டு நூல்களாக இப்போது.
[மேலும் படிக்க] [மறுமொழி (3)]
 
நாகூர் ரூமி, 2/24/2008 9:12:44 AM
 
அலைகள்
 
நாகூரைச் சுனாமி தாக்கியபோது நடந்த உண்மையான நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து நான் எழுதிய சிறுகதை. இந்தமாத அம்ருதா இதழில் வெளிவந்தது. அதை இங்கே உங்களுக்காக.
[மேலும் படிக்க] [மறுமொழி (0)]
 
நாகூர் ரூமி, 11/11/2007 1:19:29 PM
 
என்று தணியும்?
 
படத்தைப் பார்த்து முடித்தபின் மனதில் ஏற்பட்ட கனம் இன்னும் போகவில்லை. கும்பகோணத்தில் நடந்த தீவிபத்தில் எரிந்து சாம்பலான குழந்தைகள் பற்றியது. ஆனால் நாளிதழ்கள், மற்ற ஊடகங்கள் மூலமாக நமக்குக் கிடைக்காத, கிடைக்க முடியாத தகவல்கள், மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கும் நிஜங்கள். இது பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டாவது ஆவணப்படம் என்று நினைக்கிறேன். வெண்மணியின் கொடுமைகள் பற்றிய 'ராமய்ய¡வின் குடிசை' முதல் படம் (அதை நான் இன்னும் பார்க்க முடியவில்லை).
[மேலும் படிக்க] [மறுமொழி (0)]
 
முனைவர் பேரா.பர்வீன் சுல்தானா, 9/17/2007 8:22:58 AM
 
காவியப் பயணம்
 
இலக்கியங்களை நேசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்க விரும்பும் இலக்கியங்களில் உலகப் புகழ் பெற்ற ஹோமரின் இலியட் என்ற காவியத்திற்கு முக்கிய இடமுண்டு. இலக்கிய உலகில் எம்மொழி ஆசிரியராக இருந்தாலும் ஹோமரைக் குறிப்பிடாமல் காவிய பாடம் நடத்த முடியாது. உலகச் செம்மொழிகளுள் கிரேக்கமும் ஒன்று. கிரேக்கத்தில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகு இலியட் காவியத்தின் புகழ் உலகில் பரவியது.
[மேலும் படிக்க] [மறுமொழி (2)]
 
நாகூர் ரூமி, 8/22/2007 11:59:15 AM
 
நல்லிணக்க நாகூர்
 
நேற்று (20.08.2007) எனது 19-வது நூல் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (முதல் பதிப்பு ஜூலை 2007, 128 பக்கங்கள், விலை ரூ.60/-) வெளிவந்தது. கிழக்கின் பிரிவாக இருக்கும் வரம் வெளியீடு இது. நாகூரைப் பற்றியும் நாகூர் ஆண்டவர் என்ற புகழ்ப்பெயருடன் விளங்கும் மகான் நாகூர் நாயகம் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மத நல்லிணக்கத்து நல்ல எடுத்துக்காட்டாக எப்படி நாகூர் சில நூற்றாண்டுகளாக விளங்கி வருகிற்து என்பது பற்றியும் சொல்லும் இந்த நூல். அந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரை:
[மேலும் படிக்க] [மறுமொழி (0)]
 
நாகூர் ரூமி, 8/14/2007 3:49:05 PM
 
ஆல்ஃபா தியானம்
 
மறுபடியும் வெகு நாட்களுக்குப் பிறகு இங்கே நான். மறுபடியும் ஒரு புத்தகத்துடன். ஆம். இது எனது 18வது நூல். ஆல்ஃபா தியானம் பற்றி விரிவானதொரு நூல். முதல் பதிப்பு, ஜூலை 2007. 136 பக்கங்கள். விலை ரூபாய் 60/-. கிழக்கு பதிப்பக வெளியீடு. அதன் முன்னுரையை இங்கே வழங்குகிறேன்.
[மேலும் படிக்க] [மறுமொழி (3)]
 
நாகூர் ரூமி, 3/13/2007 11:07:34 AM
 
இலியட்
 
அன்பான நண்பர்களுக்கு வணக்கம். இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள். ஆம். ஹோமரின் 'இலியட்' காவியத்தின் முழு தமிழாக்கம். எட்டு எட்டரை மாதங்கள் மடிக்கணி உதவியுடன் நான் செய்து முடித்த தமிழாக்கம். தமிழில் முதன் முறையாக -- எனக்குத் தெரிந்து -- இலியட் முழு காவியமும் வருகிறது. வெளியீடு கிழக்கு பதிப்பகம். முதல் பதிப்பு ஜனவரி 2007.பக்கங்கள் 816. விலை ரூபாய் 350/- நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை கீழே கொடுக்கிறேன்.
[மேலும் படிக்க] [மறுமொழி (4)]
 
 
 
யூனிகோடில் தேட
Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.