| Search results |
PageName |
Author |
CreatedOn |
|
கால்வினோ கதைகளை முன் வைத்து சில கேள்விகள்
|
நாகூர் ரூமி |
6/27/2004 8:00:15 AM |
| இத்தாலிய எழுத்தாளரான கால்வினோவின் 18 சிறுகதைகளும் ஒரு கட்டுரையும் அடங்கிய தொகுப்பு. கால்வினோவின் வாழ்க்கை, அவரது இலக்கியக் கோட்பாடுகள், அவரது நாவல்கள் பற்றிய குறிப்பு, அவரது எழுத்தை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம் போன்ற விஷயங்களை விளக்கி 27 பக்க முன்னுரையு
|
|
மனத்துக்கண்
|
- |
6/29/2004 5:23:39 AM |
|
|
|
நேசமுடன்
|
- |
6/29/2004 5:24:09 AM |
|
|
|
அட்சரம்
|
- |
6/29/2004 5:24:53 AM |
|
|
|
மறுமொழிகளுக்கு மறுமொழியாக
|
நாகூர் ரூமி |
6/30/2004 9:00:37 PM |
| அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். கால்வினோ பற்றிய என் மதிப்புரைக்கு வந்த மறுமொழிகளைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. மறுமொழி கொடுத்தவர் பெயர்கள்மீது உடனே பதில் கொடுக்கலாம் என்று ரைட்-க்ளிக்கினால் ஒரு பெட்டி வந்து நிற்கிறது! இன்டெர் நேஷனல் மெயிலா அல்லது அவுட்ல
|
|
காமராஜ் : கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை
|
நாகூர் ரூமி |
7/4/2004 1:46:36 PM |
| காமராஜ் : கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை என்ற என் புத்தகம் வெளிவந்து விட்டது. காமராஜரைப் பற்றி ஒரு புத்தகம் எழுத எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதற்கு நேர்மையான பதில், புத்தகம் எழுதச்சொன்ன நேரத்தில் எனக்கு அந்த தகு
|
|
¿¡ÙìÌ ¿¡û...
|
¿¡Ü÷ åÁ¢ |
7/4/2004 1:52:26 PM |
| ¯õÁ Á¾¢ôÒ ¯ÁìÌ ¦¾Ã¢ÂÄö¡ ±ýÚ À¡.á¸Åý ±ýÉ¢¼õ º¢Ä Ó¨È ÜÈ¢ÔûÇ¡÷. ±ýÁ£Ð «Å÷ ¨Åò¾¢Õó¾ ¿õÀ¢ì¨¸¨Â ¿¢¨ÉòÐ «ô§À¡Ð ¿¡ý º¢Ã¢òÐ즸¡ñ§¼ý. ¬É¡ø þô§À¡Ð «Ð ¯ñ¨Á¡¸ þÕì̧Á¡ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ! ¸¡Ã½õ ¿¡ÙìÌ ¿¡û ¿¡ý À¢ÃÀÄÁ¡¸¢ì¦¸¡ñÎ ÅÕ¸¢§Èý! ±ôÀÊ ±ý¸¢È£÷¸Ç¡? «¨¾î¦º¡øÄò¾¡§É ÅÕ¸¢§È
|
|
ஆகட்டும் பார்க்கலாம்
|
நாகூர் ரூமி |
7/6/2004 2:48:13 PM |
| சமீபத்தில் திரு.வீரபாண்டியன் அவர்களை சென்னையில் சந்தித்தேன். காமராஜர் பற்றி நான் எழுதிய நூலை அவரிடம் கொடுத்தேன். அவர் எழுதிய நூலை எனக்கு கொடுத்தார்.
ரயிலில் ஊர் வரும்போதே பாதிவரை படித்து முடித்தேன். மீதியையும் படித்து முடிக்க எனக்கு இரண்டு நாட்கள் ஆனது
|
|
களந்தை பீர்முகம்மது கதைகள்
|
நாகூர் ரூமி |
7/8/2004 5:40:31 AM |
| களந்தை பீர்முகம்மது எனக்கு வியப்பை அளித்துக்கொண்டே இருக்கிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகள் வந்து விட்டன. சில்க் சுமிதாவும் சுலைமான் ஹாஜியாரும், சுழல், களந்தை பீர் முகம்மது கதைகள் என்று. ஒரு கதைகூட சோடை போகவில்லை. என்ன யதார்த்தம், என்ன நுட்பமான நகைச
|
|
கவிதை மொழியும் உரை நடை மொழியும்
|
நாகூர் ரூமி |
7/8/2004 3:17:36 PM |
| நான் எழுதிய கட்டுரைகளில் எனக்கு செல்லப்பிள்ளைகளாக இருப்பதில் இதுவும் ஒன்று. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என்றாலும் இப்போதும் படிக்கும்போது என் மீது எனக்கே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது. நீங்களும் படித்து கருத்து சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன். க
|
|
கொரிக்க ஒரு வாமன பத்திரிக்கை
|
நாகூர் ரூமி |
7/12/2004 6:14:42 AM |
| பாக்கட் டைரி சைஸில் ஒரு பத்திரிக்கையை யுகபாரதி அறிமுகப்படுத்தினார். தமிழ் அணு என்று பெயர். மடக்கி மடக்கி பாக்கெட்டில் போட்டுக்கொள்ள முடிகின்ற 16 பக்கங்கள். நீளம் ஒரு பத்து சென்டிமீட்டர் இருக்கும். "துளித் தீ போதும் இருள் எரிக்க" என்று ஒரு முதல் பக்கத்தில்
|
|
அல்லாஹ் பெரியவன்
|
நாகூர் ரூமி |
7/13/2004 2:34:28 PM |
| இரவுச் சாப்பாட்டுக்காக அமர்ந்தபோது அந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்தது. குழந்தைகள் மற்றும் பலகீனமான மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம் என்ற ஆர்வமூட்டும் அறிவிப்புக்குப் பிறகு அது காட்டப்பட்டது. நல்ல வேளையாக வீட்டு ஹாலில் அந்த நேரத்தில் யாரும் இல்லை.
|
|
தானம் -- நிதானம்
|
நாகூர் ரூமி |
7/22/2004 4:10:02 PM |
| நான் பணிபுரியும் கல்லூரிக்கு வந்த கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டது. மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என ஏதாவது இருக்கும் என்று பிரித்துப் பார்த்தேன். அந்த மாதிரி கடிதம் அல்ல. பாலம் என்ற ஒரு சேவை அமைப்பின் தலைவரிடமிருந்து வந்திருந்தது. பா.
|
|
இசையும் இறைவனும்
|
நாகூர் ரூமி |
7/30/2004 9:51:00 AM |
| இசை இறைவனுக்கு எதிரியாக இருக்க முடியுமா! தன்னுடைய பிரதிநிதியாக, தன்னைப்போலவே மனிதனைப் படைத்ததாகச் சொல்லும் இறைவன் இசையுணர்வு அற்றவனாக இருப்பான் என்ற கற்பனை சரிதானா?! ஆனால் நடைமுறையில் கண்டுகொள்ளப்படாத, பிடிவாதமான விளக்கங்கள், ஆமாம் அப்படித்தான் என்று சொல்
|
|
உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு
|
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி |
8/21/2004 1:42:49 PM |
| அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். சில வேலைகளில் 'மாட்டிக்கொண்ட' காரணத்தினால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இன்னும் சில வாரங்கள் ஆகலாம். அதுவரை ஒரு சின்ன ப்ரேக். அதற்காக, உயிர்மையில் வெளியான என் மொழிபெயர்ப்புக் கதை ஒன்றை இப்போது தருகிறேன்
|
|
ஆக்ஸிஜன் நினைவுகள்
|
நாகூர் ரூமி |
10/2/2004 2:25:36 PM |
| சில வாரங்களுக்கு முன் கல்கியில் வந்த என் கவிதையை இப்போது தருகிறேன். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாலும், நெட் வசதி தற்போது துண்டிக்கப் பட்டிருப்பதாலும் தொடர்ந்து எதையும் தரமுடியவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் பழையபடி தரமுடியும் என்று நம்புகிறேன்.
|
|
சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
|
நாகூர் ரூமி |
10/23/2004 2:00:30 PM |
| இப்படித் தொடங்கினால் எப்படி? ஆவதும் சொல்லாலே, அழிவதும் சொல்லாலே. ஆம். உண்மைதான். சாதாரண உண்மையல்ல இது. இது சத்தியம் என்று உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்வேன். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்லி வைத்திருப்பதுகூட ஒரு உள் நோக்கம் கொண்ட, ஆ
|
|
வெள்ளிக்கிழமை
|
நாகூர் ரூமி |
10/27/2004 3:19:28 PM |
| “பாகவீ, எந்திரி, எந்திரிடா கண்ணூ...'ஹொத்துவா' நாள்லெ தூங்கிகிட்டே இரிக்காதே. எட்டு வய்சுப் புள்ளெ இப்புடித் தூங்கலாமா?” ம்மா மூன்றாவது முறையாக சொல்லிவிட்டுப் போய்விட்டது. முத்தமிழ், முக்கனி மாதிரி ம்மாவின் பொறுமையின் அளவுகோலும் மூன்றுதான். மூன்றாவ
|
|
நேர்மையுடன்
|
நாகூர் ரூமி |
11/9/2004 6:29:23 PM |
| ஆர்.வெங்கடேஷ் நேசமுடன் என்ற பெயரில் நடத்தி வரும் மடல் இதழ் பற்றி தெரிந்திருக்கும். நானும் ஒரு உறுப்பினர் என்பதால், அவர் எழுதி அனுப்பும் மடல்கள் என் பெட்டிக்குள்ளும் வந்துவிழும். நான் அவசியம் அதை ஒரு முறை வேகமாக மேய்ந்துவிட்டுத்தான் போவேன். இதுவரை ஒரு நூறு
|
|
கற்காலம்
|
நாகூர் ரூமி |
11/14/2004 5:30:42 PM |
| தலைவர்கள் கொல்லப்பட்ட நாட்கள், மதக்கலவரம் வெடித்த நாட்கள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நாட்கள், நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்பட்ட நாட்கள் என கறுப்பு நாட்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்ற காலமாகிவிட்டது நமது தற்காலம். இந்த வரிசையில் கடந்த சில ண்டுகளாக இட
|
|
கடல் தாண்டிய சோகம்
|
நாகூர் ரூமி |
12/28/2004 1:17:17 PM |
| இந்த உலகம் மிகவும் சுருங்கியது என்பதை விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து இதுவரை புரிந்துகொண்டிருந்தோம். இயற்கையின் கோபம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. பூமித்தாய். கடல் தாய். இரண்டு தாய்களின் ருத்ர தாண்டவம். ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான உயிர்களை
|
|
இரண்டு புத்தகங்கள்
|
நாகூர் ரூமி |
12/29/2004 8:40:38 AM |
| இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற எனது நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே மாதம் வந்த முதல் பதிப்பின் பிரதிகள் யாவும் தீர்ந்துபோய், இந்த ஆண்டு முடிவிற்குள் அடுத்த பதிப்பு! புதிய அட்டையுடன் இன்னும் நேர்த்தியாகவும் அழகாகவும்! கிட்டத்தட்ட கால் நூற்
|
|
அலைகளை மன்னிக்கலாம்
|
நாகூர் ரூமி |
1/20/2005 8:40:14 AM |
| ஊருக்குள்ளே அவசரமாய்
வந்து கடல் போனபோது
நொந்து போயின உடல்கள்
வெந்து போயின உயிர்கள்
|
|
º¡Õ ¡Õ?
|
¿¡Ü÷ åÁ¢ |
2/11/2005 1:25:21 AM |
| º¡Õ ¿¢§Å¾¢¾¡Å¢ý À¨¼ôÒ¸û ÀüȢ ¾ÉÐ ¸ÕòÐì¸¨Ç ¾¢Õ. Ê.§º.¾Á¢Æý ±ýÈ ¿ñÀ÷ Á¢¸×õ §¿÷¨ÁÂ¡É Ó¨È¢ø þõÁ¡¾ À¾¢×¸Ç¢ø À¾¢× ¦ºö¾¢Õ츢ȡ÷. º¡Õ ¿¢§Å¾¢¾¡ ÀüÈ¢ þÐŨà ¿¡ý¾¡ý ±Ø¾Å¢ø¨Ä. «Ð×õ ´Õ Á⡨¾ ¸Õ¾¢ò¾¡ý. ¬É¡ø þ¾üÌ §Áø ¦ÁªÉõ ¸¡ôÀÐ ±ý ¿ñÀÛõ ´Õ ¿øÄ À¨¼ôÀ¡Ç¢ÔÁ¡¸¢Â ¬À¢¾£Ûì
|
|
எண்ணங்கள்
|
- |
2/11/2005 2:56:25 AM |
|
|
|
¬À¢¾£ý
|
¬À¢¾£ý |
2/11/2005 3:04:13 AM |
|
|
|
திராட்சைகளின் இதயம்
|
நாகூர் ரூமி |
2/21/2005 2:18:58 PM |
| திராட்சைகளின் இதயம் என்ற எனது புதிய நாவல் வெளிவந்துள்ளது. கிழக்கு பதிப்பக வெளியீடு. சுடச்சுட இன்று தகவல் வந்தவுடன் இதை எழுதுகிறேன். இது எனது பதிமூன்றாவது படைப்பு. கப்பலுக்குப் போன மச்சான் என்ற தலைப்பில் நான் எழுதியதை நாவல் என்று காலம் ஒத்துக் கொண்டால், இத
|
|
பாரதி கீதை
|
நாகூர் ரூமி |
2/23/2005 3:36:32 AM |
| எனக்கு கீதையின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. இதுவரை பகவத் கீதை தொடர்பாக நான்கு நூல்களை முழுமையாகப் படித்துள்ளேன். ஆங்கிலத்தில் மகாத்மா காந்தியின் விளக்கம். இன்னொன்று, அன்னி பெசன்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அதன் அழகான ஆங்கிலத்துக்காக அதை திரும்பத்திர
|
|
இலக்கியமும் உள் நோக்கமும் : சுந்தர ராமசாமியின் கதை
|
நாகூர் ரூமி |
3/4/2005 10:48:27 AM |
| இந்த மாத காலச்சுவடு இதழில் (பிப்ரவரி 2005) சுந்தர ராமசாமி "பிள்ளை கெடுத்தாள் விளை" என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு சில கேள்விகள் எழுந்தன. இலக்கியத்தை இலக்கியமாக மட்டும்தான் பார்க்க வேண்டுமா? படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்
|
|
இடையினம்
|
நாகூர் ரூமி |
3/11/2005 3:19:15 AM |
| ஆண்மைக்கும் பெண்மைக்கும்
இயற்கை வைத்த திருஷ்டி.
திருஷ்டி என்றாலே கழிக்கத்தானே?
சிவன் பாதி பார்வதி.
இவன் பாதி யார் சதி?
|
|
இயேசுவின் ரத்தம்
|
நாகூர் ரூமி |
5/13/2005 2:53:39 PM |
| The Passion of the Christ என்ற ஆங்கிலப்படத்தை குறுந்தகட்டில் பார்த்தேன். (ஒரிஜினல்தான். சென்னை லாண்ட்மார்க்கில் வாங்கியது). இரண்டு குறுந்தகடுகள். இயேசுவை ஜூடாஸ் காட்டிக் கொடுப்பதில் தொடங்குகிறது படம். அதன் பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதுதான் ந
|
|
«ôÀ¡ Å¡º¨É
|
¿¡Ü÷ åÁ¢ |
5/15/2005 8:13:08 PM |
| ¦À¡ÐÅ¡¸ ¬ñÀ¢û¨Ç¸û «õÁ¡ Á£Ðõ ¦Àñ À¢û¨Ç¸û «ôÀ¡ Á£Ðõ À¡ºõ àì¸Ä¡¸ þÕôÀ¡÷¸û ±ýÚ ¦º¡øÅ¡÷¸û. (¡÷ ±ýÚ §¸ð¸ìܼ¡Ð. ¯ÇÅ¢ÂÄ¡Ç÷¸û ±ýÚ ¦º¡øÄ¢ ¯í¸¨Ç Å¡¨Â «¨¼òÐÅ¢¼ ±ýÉ¡ø ÓÊÔõ!) ¬É¡ø þó¾ò ¦¾¡Ì¾¢Â¢ø ¯ûÇ ¸¨¾¸û Á¸ý ¾ó¨¾ì¸¡üÚõ ¿ýÈ¢ §À¡Ä -- ¦º¡ø¨Ä ¦¸¡ïºõ Á¡üȢŢð¼¾ü¸¡¸ ÅûÙÅ÷
|
|
தீக்குள் உடலை விட்டால் நந்தலாலா
|
நாகூர் ரூமி |
5/26/2005 9:31:47 AM |
| பஹ¤ண்டாரி என்று ஒரு உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமம். (உச்சரிப்பு கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்). பண்டா அல்லது பந்தா மாவட்டத்தில் உள்ளது அது. சென்ற மே 7ம் தேதியன்று, அந்த கிராமத்தில் கொஞ்ச நாளாக உடல் நலக்குறைவாக இருந்த ஜாகேஷ்வர் திவாரி என்ற 81 வயது முதி
|
|
வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
|
நாகூர் ரூமி |
6/3/2005 5:41:20 PM |
| கடந்த மூன்று நாட்களாக இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இன்று முடித்தேன். அந்த வாசிப்பு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அந்த வித்தியாசம் முதலில் மொழி சார்ந்தது. ஒரே படைப்புக்குள் இரண்டு மூன்று விதமான -- ஆனால் பொருத்தமான
|
|
உண்மையின் ஒரு வடிவம்
|
நாகூர் ரூமி |
6/13/2005 4:43:01 PM |
| பரமஹம்சர் மறைந்தபோது ரமணருக்கு ஏழு வயதாக இருந்திருக்கிறது. தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக நான் மீண்டும் மீண்டும் அவதரிப்பேன் என்று க்ருஷ்ணன் சொன்னதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் ஒரு வழிகாட்டியை அனுப்பியிருப்பதாக ஹதீதும் உள்ளது. ரமணரின் வாழ்க
|
|
உஷார் உள்ளே பார்
|
நாகூர் ரூமி |
6/14/2005 3:24:29 PM |
| மனித மனம் பற்றி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். சுயமுன்னேற்றத்துக்கு உதவும் வகையில் ஆங்கிலத்தில் இது பற்றி ஏராளமான நூல்கள் உள்ளன. வந்துகொண்டே இருக்கின்றன. தமிழிலும் இப்போது தமிழாக்கங்களும் சுயமாக எழுதப்படும் நூல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டுள்ளன. எ
|
|
மூன்று சந்தோஷங்கள்
|
நாகூர் ரூமி |
6/17/2005 3:15:28 AM |
| சற்றுமுன் கிடைத்த செய்தி. இந்த ஆண்டின் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
1. மெல்லினம். பா.ராகவனின் நாவல்.
2. அரசூர் வம்சம். இரா.முருகனின் நாவல்.
3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம். இஸ்லாம் பற்றிய எனது நூல், non-ficti
|
|
மாணவர்கள் கற்றுத் தந்த பாடம்
|
நாகூர் ரூமி |
7/12/2005 4:09:14 PM |
| பீஹார் என்றதுமே எனக்கு லொள்ளு, ஸாரி, லல்லு பிரசாத் யாதவ்தான் ஞாபகம் வருவார். சிலரைப் பார்த்தவுடனேயே ஒரு வெறுப்பு வரும். காரணம் புரியாது. இனம்புரியாத பயம் மாதிரி இனம் புரியாத வெறுப்பு. பீஹார் என்றதுமே எனக்கும் அப்படித்தான். ஏன்? இந்த நூற்றாண்டிலும்கூட இன்ன
|
|
ஒரு மாலைப் பொழுதில்
|
நாகூர் ரூமி |
7/27/2005 6:45:33 AM |
| தலையெல்லாம் கலைந்து, உடல் பூரா வியர்வையில் நசநசத்தது. எனக்கே
என்னைப் பிடிக்காமல் நான் தஞ்சாவூரில் வந்திறங்கியபோது மணி
நாலாகியிருந்தது.
மருத்துவக் கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந்த பஸ்ஸினுள்ளே 'கலர்
கலராக' சில மாணவர்களும் மாணவிகளும்
|
|
* New Page *
|
- |
8/26/2005 2:09:33 PM |
|
|
|
* New Page *
|
- |
8/26/2005 2:24:21 PM |
|
|
|
காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை
|
நாகூர் ரூமி |
8/26/2005 3:19:06 PM |
| சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று நான் படித்து முடித்த நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. எனக்குள் சில கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. ஆனால் "இந்நாவல் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் எதையும் சொல்லக்கூடாது என்பதிலும் உறுதிய
|
|
இறைவனின் வீடு
|
நாகூர் ரூமி |
9/2/2005 2:58:19 PM |
| அன்றொரு நாள் அகஸ்மாத்தாகப்
போக நேரிட்டது
இறைவனின் வீட்டுக்கு.
|
|
ஜாலியா ஜெயிக்கலாம்
|
நாகூர் ரூமி |
9/21/2005 2:37:55 PM |
| என்னுடைய "அடுத்த விநாடி" என்ற புத்தகத்தை படித்துவிட்டு எனது நண்பரும் பேராசிரியருமான டாக்டர் ஸ்ரீதரன், "நீங்கள் ஏன் மாணவர்களுக்காக இப்படி ஒரு புத்தகம் எழுதக்கூடாது?" என்று ஒரு கேள்வியை வைத்தார். நான் அப்போது அதுபற்றி தீவிரமாக ஒன்றும் யோசிக்கவில்லை. னால் சி
|
|
சுந்தர ராமசாமியின் மறைவு
|
நாகூர் ரூமி |
10/16/2005 11:06:59 AM |
| நேற்று ஊருக்குப் போயிருந்தபோது தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சுந்தர ராமசாமி மறைந்து விட்டார் என்று. எங்கே எப்போது என்ற விபரங்களை யாரிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சீர்காழி நண்பர் தாஜ் கூடுதலாக ஒரு தகவல்
|
|
அவ்ரங்கசீப்பின் உயில்
|
நாகூர் ரூமி |
11/8/2005 2:21:39 PM |
| 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை
|
|
விஞ்ஞானிகளின் பார்வையில்
|
நாகூர் ரூமி |
12/7/2005 1:02:46 PM |
| அப்துல் மஜீத் ஏ ஜிந்தானி என்பவர் கீழ்க்கண்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து திருக்குர்ன், ஹதீது கியவற்றில் அடங்கியுள்ள கருவியல், கடலியல், பிரபஞ்சம், பூமி, மலைகள் போன்றவற்றைப் பற்றிய விஞ்ஞானக் கருத்துக்களைக் கொண்ட வசனங்களை எடுத்துக்காட்டி, விளக்கி, அவற்றை அவர
|
|
தெருவாசகம் எனும் நவீன காவியம்
|
நாகூர் ரூமி |
12/25/2005 12:57:08 AM |
| பிரதமர், ஜனாதிபதி போன்ற மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடமிருந்தோ,
திரைப்படத் துறையைப் போல, மக்கள் மத்தியில் பிரபலமாக எப்போதுமே
இருக்கின்ற துறையைச் சார்ந்தவர்களிடமிருந்தோ, ஒரு புத்தம் அல்லது ஒரு
கவிதைத் தொகுப்பு வெளிவருமானால் உடனே அது நாடு தழ
|
|
அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட தலைமை பற்றி
|
நாகூர் ரூமி |
4/11/2006 3:18:51 PM |
| பல மாதங்களாக இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்து விட்டேன். எட்டிப் பார்க்க முடியவில்லை என்பதுதான் காரணம். இதோ மீண்டு(ம்) வந்துவிட்டேன்.
கடந்த எட்டு மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தேன்? ஒரு புத்தகத்தைத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். கொஞ்சம் பெ
|
|
செந்தமிழ் நாடெனும் போதினிலே
|
நாகூர் ரூமி |
4/27/2006 8:44:55 AM |
| நான் சின்னப் பிள்ளையாக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி தினமும் என் வீட்டில் நடக்கும். இடுப்பில் ஒரு கூடையைத் தூக்கி வைத்துக் கொண்டு காலையில் ஒருத்தி வருவாள். கறுகறுவென இருப்பாள். நீளமான மூக்கு. நெட்டையாகவும் இருப்பாள். மூக்குத்தி போட்டிருப்பாள். மருமகளே வந
|
|
இசை மேதையின் மறைவு
|
நாகூர் ரூமி |
5/6/2006 7:46:43 AM |
| நேற்று மாலை (வெள்ளிக் கிழமை, மே 2006) மும்பையில் இந்தியாவின் தலை சிறந்த இசை மேதைகளில் ஒருவரான நௌஷாத் அலி காலமானார். அவருக்கு அப்போது வயது 87. அவர் நீண்ட காலம் வாழ்ந்தது நம்முடைய அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் இசை ஒன்றுதான் எல்லா மனிதர்களுக்க
|
|
வாழும் சீதக்காதி
|
நாகூர் ரூமி |
8/12/2006 4:29:37 PM |
| அது ஒரு காலை நேரம். ஒன்பது ஒன்பதரை இருக்கலாம். திருவல்லிக்கேணியில் சந்துகளையொத்த தெருக்கள் வழியாக சகோதரர் ஜஃபருல்லாஹ் அண்ணன் என்னை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். மருத்துவமனையில் ஏற்கனவே விசாரித்துவிட்டுத்தான் நாங்கள் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டிருந
|
|
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
|
நாகூர் ரூமி |
8/16/2006 11:18:58 AM |
| என்னவோ திடீரென்று எனக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிட்டது. உயிரை எடுக்கும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்து மக்களிடையே தெளிவை ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறிய நூலாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. நெருங்கிய ந்ண்பர்கள் சிலர் 'என்ன திடீரென்று, சொ
|
|
ஞானத்தை நோக்கிய பயணம்
|
நாகூர் ரூமி |
8/19/2006 8:42:46 AM |
| அவ தூதர்கள், அப்போஸ்தலர்கள், மடாதிபதிகள், சாமியார்கள் இப்படி பலதரப்பட்ட மதம் சார்ந்த மானுடர்களைப் பற்றி தமிழில் நாவல்கள் வெளியாகிவிட்டன. இந்த நாவல் அந்த வரிசையில் வந்துள்ளது. கொஞ்சம் 'சித்த' வாசனையுள்ள, மதச் சான்றிதழ் அளவில் முகம்மதிய வசப்பட்ட, சூ
|
|
இறைவா கவிதைகள்
|
நாகூர் ரூமி |
9/3/2006 2:49:09 PM |
| இஜட். ஜபருல்லாஹ் நாகூர்க்காரர். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீக்கில் பல பதவிகளிலும் பணியாற்றியவர். பணியாற்றிக் கொ
ண்டிருப்பவர். சுயமாக சிந்தனை செய்யத் தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். சிறந்த மே
டைப்பேச்சாளர். நிறைய
|
|
பெரியார் பன்னிரண்டு
|
நாகூர் ரூமி |
9/6/2006 4:57:33 AM |
| அன்பு நண்பர்களுக்கு, வணக்கம்.
திரு பி.கே.சிவகுமார் தனது அட்லாண்டிக்கு அப்பால் என்ற நூலில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதில் அவர் என்னைப் பற்றியும் நேசகுமாரைப் பற்றியும் நேர்மையான விமர்சனங்கள் வைத்திருக்கிறார்.
பெரியார்
|
|
* New Page *
|
- |
9/11/2006 12:47:20 AM |
|
|
|
தாஜ்
|
- |
9/11/2006 12:48:10 AM |
|
|
|
மெய் காட்டும் பொய்கள்
|
நாகூர் ரூமி |
9/12/2006 1:36:10 AM |
| ஆர்வமாக
அள்ள அள்ள
வழிந்து ஊற்றியது
வெள்ளை நிலா
|
|
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
|
நாகூர் ரூமி |
9/15/2006 5:03:48 PM |
| பி.கே.சிவகுமாரின் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு விமர்சனம் என்ற பேரில் ஒன்றை வெ.சா. எழுதியிருக்கிறார். அந்த நூலில் நேசகுமாரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும
|
|
யுகபாரதி
|
|
9/17/2006 4:05:56 AM |
|
|
|
விநோத உலகம்
|
நாகூர் ரூமி |
9/28/2006 4:41:57 AM |
| சுன்னத், சின்னத், சுன்னத் கல்யாணம், கத்னா என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பழக்கம் ஆண்குறியின் முன் தோல அகற்றுவதாகும். இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமயம் சார்ந்த ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை சர்கம்சிஷன் (Circumcision) என்று சொல்கிறார்கள்
|
|
உடல் மண்ணுக்கு
|
நாகூர் ரூமி |
2/8/2007 7:57:10 AM |
| நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே எழுத வந்திருப்பதற்காக மகிழ்கிறேன். கடந்த நவம்பர் 12ம் தேதியில் தொடங்கி 36 நாட்கள் கடுமையாக உழைத்ததன் காரணமாக, ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதையான In the Line of Fire என்ற நூலை தமிழாக்கம் செய்து முடித்தேன். தமிழில் 'உ
|
|
இலியட்
|
நாகூர் ரூமி |
3/13/2007 11:07:34 AM |
| அன்பான நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள். ஆம். ஹோமரின் 'இலியட்' காவியத்தின் முழு தமிழாக்கம். எட்டு எட்டரை மாதங்கள் மடிக்கணி உதவியுடன் நான் செய்து
|
|
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
|
- |
7/21/2007 9:46:59 AM |
|
|
|
நாகூர் படைப்பாளிகள்
|
- |
7/21/2007 9:51:26 AM |
|
|
|
மதுரைத் திட்டம்
|
- |
7/21/2007 9:53:36 AM |
|
|
|
கீற்று
|
- |
7/21/2007 9:55:24 AM |
|
|
|
ஆல்ஃபா தியானம்
|
நாகூர் ரூமி |
8/14/2007 3:49:05 PM |
| மறுபடியும் வெகு நாட்களுக்குப் பிறகு இங்கே நான்.
மறுபடியும் ஒரு புத்தகத்துடன். ஆம். இது எனது 18வது நூல். ஆல்ஃபா தியானம் பற்றி விரிவானதொரு நூல். முதல் பதிப்பு, ஜூலை 2007. 136 பக்கங்கள். விலை ரூபாய் 60/-. கிழக்கு பதிப்பக வெளியீடு. அதன் முன்னுரையை இங்கே
|
|
நல்லிணக்க நாகூர்
|
நாகூர் ரூமி |
8/22/2007 11:59:15 AM |
| நேற்று (20.08.2007) எனது 19-வது நூல் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (முதல் பதிப்பு ஜூலை 2007, 128 பக்கங்கள், விலை ரூ.60/-) வெளிவந்தது. கிழக்கின் பிரிவாக இருக்கும் வரம் வெளியீடு இது. நாகூரைப் பற்றியும் நாகூர் ஆண்டவர் என்ற புகழ்ப்பெயருடன் விளங்கும் மகான்
|
|
காவியப் பயணம்
|
முனைவர் பேரா.பர்வீன் சுல்தானா |
9/17/2007 8:22:58 AM |
| இலக்கியங்களை நேசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்க விரும்பும் இலக்கியங்களில் உலகப் புகழ் பெற்ற ஹோமரின் இலியட் என்ற காவியத்திற்கு முக்கிய இடமுண்டு. இலக்கிய உலகில் எம்மொழி ஆசிரியராக இருந்தாலும் ஹோமரைக் குறிப்பிடாமல் காவிய பாடம் நடத்த முடியாது. உலகச் செம்மொழிகளுள்
|
|
என்று தணியும்?
|
நாகூர் ரூமி |
11/11/2007 1:19:29 PM |
| படத்தைப் பார்த்து முடித்தபின் மனதில் ஏற்பட்ட கனம் இன்னும் போகவில்லை. கும்பகோணத்தில் நடந்த தீவிபத்தில் எரிந்து சாம்பலான குழந்தைகள் பற்றியது. ஆனால் நாளிதழ்கள், மற்ற ஊடகங்கள் மூலமாக நமக்குக் கிடைக்காத, கிடைக்க முடியாத தகவல்கள், மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கு
|
|
அப்துல் கையூம்
|
- |
12/17/2007 1:13:25 PM |
|
|
|
அலைகள்
|
நாகூர் ரூமி |
2/24/2008 9:12:44 AM |
| நாகூரைச் சுனாமி தாக்கியபோது நடந்த உண்மையான நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து நான் எழுதிய சிறுகதை. இந்தமாத அம்ருதா இதழில் வெளிவந்தது. அதை இங்கே உங்களுக்காக.
|
|
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
|
நாகூர் ரூமி |
3/10/2008 7:59:00 AM |
| மிகச்சமீபத்தின் எனது இரண்டு கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. என் நண்பரும் கவிஞருமான யுகபாரதியின் நேர் நிரை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே திண்ணை, தமிழோவியம், திசைகள் போன்ற இதழ்களிலும் எனது தமிழோவிய வலைத்தளத்திலும் இன்னும் சில பத்திரிக்கைகளிலும் வெளி
|
|
* New Page *
|
- |
3/26/2008 8:33:12 AM |
|
|
|
பா.ராகவன்
|
- |
3/26/2008 8:33:43 AM |
|
|
|
* New Page *
|
- |
9/6/2008 4:12:24 AM |
|
|
| |
| 78 article(s) found |