ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கடவுளின் ஞாபகம் வருகிறது….

January 15, 2013 by · Leave a Comment 

    கையில் காசு இல்லாமல் கடந்து செல்லும் பெரும் செலவு மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி   இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது…..   கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப்  போகும் நிராகரிப்பின் போதும் தனிமை கழுத்தை நெறிக்கும் போதும்  எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது….   சுனாமி, பூகம்பம், நில அதிர்வு தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட கடவுள் ஞாபகம் வருகிறது….   தன்னைக் குறித்த அயர்ச்சியும் […]

ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே?

November 19, 2009 by · 1 Comment 

அவன் வேக வேகமாக வந்தான்..சைக்கிளை விட்டு இறங்கினான்…அந்த போஸ்டரை எடுத்து கவனமாகப் பசை தடவி ஒட்டினான்..போய்க் கொண்டே இருந்தான். அந்தப் பெரியவர் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.அவன் சாயங்காலமாக அதே வழியில் போகும்போது அந்தப் போஸ்டர் கிழிபட்டிருப்பதைப் பார்த்தான்..மறுபடியும் ஒரு போஸ்டரை உருவி மறுபடியும் கவனமாகப் பசை தடவி ஒட்டினான்.அந்தப் பெரியவர் அவன் போனதும் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார். காலையில் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am