ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ராசி பலன்

ராசி பலன்

  ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு பலன்களைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது.  அதில்  ஜோதிடர்கள்  பலர் பங்கேற்றனர்.  ஒவ்வொரு ராசிக்கும் 2012 எவ்வாறு இருக்குமென்று  தங்கள் கணிப்புக்களைக்  கூறிக்கொண்டு இருந்தனர்.  எந்தெந்த ராசிக் காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மை பயக்குமென்றும், எந்தெந்த ராசிகளுக்கு இந்த ஆண்டு தீமையான பலன்கள் நடைபெறும் என்றும் ஜோதிடர்கள் விவாதித்தனர். சுமார் […]

நிமித்தக்காரனும் – நிமித்தமும்

நிமித்தக்காரனும் – நிமித்தமும்

  ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு.  கிரகங்களை அடிப்படையாக வைத்துப் பலன் கூறுவது பொதுவாக எல்லா ஜோதிடர்களும் கையாளும் முறை.  சிலர் சோழிகளை வைத்துப் பலன்கள் கூறுவர்.  இதற்குப் “பலகரை” ஆரூடம் எனப் பெயர். சிலர் கேள்விகேட்ப்பவர்களையே வெற்றிலை வாங்கிக் கொண்டு வரச்சொல்வர். அந்த வெற்றிலையின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பலன் சொல்லுவர். சிலர் கேள்வி கேட்பவர்களை 108 க்குள் எதாவது எண் சொல்லச் சொல்லுவர்.  அந்த எண்னை அடிப்படையாக வைத்துப் பலன்கள் கூறுவர்.  அந்தப்பலன்கள் சரியாக […]

கிரக பலம் கையாளுவது எப்படி ?

கிரக பலம் கையாளுவது எப்படி ?

  பொதுவாக ஜாதகத்தில் ஒரு கிரகம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை முடிவு செய்ய அதன் ஆதிபத்தியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  லக்கினாதிபதி என்றால் அவர் நல்லதையே செய்வார் என்றும், கேந்திராதிபதிகள், திரிகோணாதிபதிகள் நல்லவர்கள் என்றும்,கேந்திராதிபதியும், கோணாதிபதியும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் ராஜ யோகத்தைச் செய்வார்கள் என்றும் நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன.  அதேபோல் அஷ்டமாதிபதியென்றால்,கெடுதலையே செய்வார்களென்றும்,  சஷ்டமாதிபதி (6ம் வீட்டிற்குடையவர்), விரையாதிபதி ஆகியோர் கெடுதலையே செய்வார்களென்றும் அந்நூல்கள் கூறுகின்றன.   அதேபோன்று கெட்ட ஆதிபத்தியம் உள்ள […]

நிமித்தக்காரன் கதைகள் – 1

நிமித்தம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கிய அம்சம். சில சமயம் ஜாதகம் மூலமாக சொல்ல முடியாததை நிமித்தங்கள் மூலமாக சொல்ல முடியும். நிமித்தம் என்பது ஒருவர் வாழ்க்கையில் நிகழப்போவதை வேறு ஒரு நிகழ்வின் மூலம் அறிந்து கொள்வது. அதில் தேர்ந்தவர்களை நிமித்தகாரன் என்றும் சொல்லுவதுண்டு. நிமித்தத்திற்கும் சகுனத்திற்கும் நூலிழை வேறுபாடுதான். அதை பின்னர் பார்ப்போம். நிமித்தங்களை பற்றி விளக்கும் போது இந்த கதையை சொல்வதுண்டு. ooOoo ஒரு நிமித்தக்காரர் தன்னுடைய சீடர்களுடன் ஆஸ்சிரமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் […]

ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம்

ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம்

  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம். ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய  ஸர்வக்ஞ பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின்  75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவத்தை சென்னையிலுள்ள பம்மல் சத்சங்கத்தினர் வெகு விமர்சையாகக் கொண்டாடினர்.  03-06-2010 முதல் 13-06-2010 முடிய  11 நாட்கள்  வேத பாராயணம், மஹாருத்ர ஜபம், கணபதி ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், […]

வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 2

முந்தைய பகுதி சென்ற பகுதியில் கொல்லம் ஆண்டைப் பற்றிப் பார்த்தோம். தமிழ்நாட்டிலும் சௌரமானத்தையே பின்பற்றுகின்றோம். அதாவது சூரியன் மேஷத்தில்  அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளே வருடப் பிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பெயருண்டு. தற்போது உள்ள ஆண்டின் பெயர் விக்ருதி ஆண்டாகும். இந்த ஆண்டுகள் எவ்வாறு பலன் தரும் என்றுவெண்பாக்களால் நமது பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். இது மொத்தம் 60 ஆண்டு களாகும். 60 ஆண்டுகள் முடிந்த பின்னர் திரும்பவும் முதலில் இருந்து சுழற்சி முறையில் ஆரம்பமாகும். […]

வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 1

புத்தாண்டு முடிந்து விட்டது.  கோடையின் தாக்கமும் அதிகரித்து விட்டது. இப்புத்தாண்டில் புதிய பஞ்சாங்கங்கள் வாங்குவதும், அதற்குறிய பலன்கள் பார்ப்பதும், கேட்ப்பதும் எல்லாம் அடங்கி விட்டது.  தொலைக்காட்சிகள் சில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியது. புத்தாண்டு என்று கூற மனமில்லாத சில நிறுவனங்கள்  சித்திரை மாதப் பிறப்பென்று கூறி நிகழ்ச்சிகளை ஒளி பரப்பின. சிலர் அத்தொலைக்காட்சி ஆரம்பித்த தினமென்று அந்நாளைக் கொண்டாடினார்கள் எப்படியோ எல்லா ஓசைகளும் அடங்கி விட்டன. நமக்கு இன்னும் ஓசை அடங்கவில்லை. இந்த ஆண்டு […]

மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1

மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1

நாம் இதுவரையில் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" என்ற பாடங்களின் வாயிலாக ஜோதிடத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்.  நமது பாடங்களைத் தவிர மற்ற புத்தகங்களைப் படித்து இன்னும் அதிகம் தெரிந்து கொண்டவர்களும் உண்டு.  எதற்கும் எல்லை என்பதே கிடையாது.  நாம்தான் நமது  Vedic Astrology-யில்  எல்லாம் படித்து விட்டோமே! புதிதாக Western Astrology யில் என்ன சொல்லிக் கொடுத்துவிடப் போகிறீர்கள்? நமது ஜோதிடத்தைக் காட்டிலும் அவர்கள் ஜோதிடம் உயர்ந்ததா?  நமது ஜோதிடத்திலிருந்து வந்ததுதானே அவர்களின் ஜோதிடம்!" என்றெல்லாம் […]

வரும் தமிழ் புத்தாண்டு முதல்.

வரும் தமிழ் புத்தாண்டு முதல்.

  வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் எழுதும் புத்தம் புதிய தொடர் “மேல் நாட்டு ஜோதிடம்“. படிக்க தவறாதீர்கள். மேலும் விவரங்களுக்கு ..   மேலும் வாசிக்க.. தமிழ்ப்புத்தாண்டு குழப்பங்கள்  நீங்களும் ஜோதிடர் ஆகலாம் தொடர்புடைய படைப்புகள் :மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1

மேல் நாட்டு ஜோதிடம்

மேல் நாட்டு ஜோதிடம்

நாம் நமது தமிழோவியத்தில் ஜோதிடப் பாடங்கள் (நீங்களும் ஜோதிடர் ஆகலாம்) சுமார் 53 பகுதி வரை எழுதி இருந்தோம்.  இது வாசகர்களின் வரவேற்பை நன்கு பெற்றிருந்தது.  சில வாசகர்கள் ”இன்னும் எழுதக் கூடாதா?” என்று கேட்டிருந்தனர்.  எழுதலாம். ஆனால் அதற்கு அவசியம் இல்லை.  நமது ஜோதிடமானது கடல் போன்றது.  அதை முழுவதும் எழுதுவது என்பது இயலாத காரியம்.  நாம் ஜோதிடத்திற்குத் தேவையான அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்துவிட்டோம்.  அதிலிருந்து மற்ற நூல்களைப் படிப்பதும், படித்துப் புரிந்து கொள்வதும் எளிது.  நாம் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am