ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கோடீஸ்வர பொலார்ட்

கோடீஸ்வர பொலார்ட்

February 5, 2010 by · Leave a Comment 

2008 ஐபிஎல் ஏல நிகழ்ச்சி நடந்தபோது 'கைரோன் பொலார்டை யாராவது 30 லட்சத்துக்கு வாங்கிக்கொள்கிறீர்களா..?' என்று கூவிக்கூவி விற்கப் பார்த்தது ஐபிஎல். ஆனால் ஒருவர்கூட பொலார்டை சீந்தவில்லை. 'ம்.. அடுத்த ஆள்' என்று நகர்ந்துபோனார்கள். ஆனால் 2010 ஐபிஎல் ஏலத்தில் பொலார்டுக்காக ஐபிஎல் அணிகளிடையே கடுமையான தள்ளுமுள்ளு நடந்தது. முடிவில் மும்பை அணி பொலார்டை நம்பமுடியாத விலைக்கு (12.6  கோடி என்று தகவல்) வாங்கியிருக்கிறது.  (ஆனால் இதில் மூணே முக்கால்தான் பொலார்டுக்கு. மிச்சதெல்லாம் ஐபிஎல்லுக்கு). கிரிக்கெட் உலகில் […]

செலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா !

செலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா !

January 31, 2010 by · 4 Comments 

  ரஜினியின் படங்களை இழுத்துவைத்து நாலு அறை; விஜய், சூர்யா படங்களைச் சேர்த்துவைத்துக் கட்டி நாலு விளாசு; இன்னும் அளப்பறை செய்யும் விஜயகாந்த் படங்களுக்கு ஒரு கிக்; சிம்பு + டி.ஆர் படங்களைப் பிடித்து ஒரு கும்மாங்குத்து; மணிரத்னம், ஷங்கர், கே. எஸ். ரவிகுமார், விக்ரமன் ஐடியாக்களுக்கு சாட்டையடி; இவர்கள் செய்த கூத்துகளையெல்லாம் இத்தனைநாளாக கைத்தட்டி ஆதரித்துவந்த தமிழ்சினிமா ரசிகர்களின் ரசனைக்கும் ஒரு பெரிய தர்மஅடி. அத்தனையும் தமிழ்ப்படத்தில் சாத்தியமாகியிருக்கின்றன. அதேசமயம் இந்தப் படத்தை ’செலிப்ரேஷன் ஆஃப் […]

வயதான இளைஞன்

வயதான இளைஞன்

January 15, 2010 by · Leave a Comment 

  சமீபத்தில் வெளியான இரண்டு ஹிந்தி படங்களில் (பா, 3 இடியட்ஸ்) அதன் கதாநாயகர்கள் தங்கள் வயதைக் காட்டிலும் குறைந்த வயது கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ரஜினிகூட அப்படிப்பட்ட   கதாபாத்திரங்களில்தானே நடிக்கிறார் என்று கேட்கலாம். சிவாஜியில் ரஜினியின் கதாபாத்திர வயது 28. ஆனால் அவர்  அலட்டிக் கொள்ளாமல் விக் மட்டும் மாட்டிக்கொண்டு  நடித்துவிட்டுப் போயிருப்பார். வயதான வேடங்களுக்கு நாடகநடிகர்போல வெள்ளைத் தாடியை ஒட்டவைத்தால் அடுத்த நிமிடம் அவர் தாத்தா ஆகிவிடுவார்.    ஆனால் பா, […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am