ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

முன் தீர்மானங்கள்

முன் தீர்மானங்கள்

January 24, 2010 by · 4 Comments 

  சீறியபடி போய்க்கொண்டிருந்தது ரயில். ஜன்னலோரத்தில் 25  வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அருகில் அவன் தந்தையுடன் அமர்ந்திருந்தான். வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்த அந்த இளைஞன் முகத்தில் அப்படியொரு பரவசம் !  கைகளை வெளியே நீட்டி, "அப்பா.. இங்க பாருப்பா ! மரமெல்லாம் எல்லாம் பின்னால் போகுது!" என்று சொல்ல, சிரித்தபடியே மகனின் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் வியந்துகொண்டே வந்தார் தந்தை. அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இளம் தம்பதிகளோ, இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலையும், அந்த […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am