ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

“சொல் புதிது”  இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு

“சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு

September 12, 2010 by · 1 Comment 

பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில் "சொல் புதிது"  இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன்,ஓஷ் இராமலிங்கம், அண்ணாமலை பாஸ்கர், இலங்கை வேந்தன், சிவாஜி, முத்துக்குமரன், பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர். கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவிமலரை பாரீஸ் கவிஞர் கணகபிலனார் […]

தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்

தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்

September 6, 2010 by · Leave a Comment 

பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள் அறிவிப்பு, சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும்  மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும் அவர்களிடையே மிளிர்ந்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள் "தமிழ்நாடு, பாண்டிச்சேரிப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்" என அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சங்கம் அங்கீகரித்த அறநலத் திட்டங்களுக்கு மாநாடு வெற்றிகரமாகக் கணிசமான […]

சிகாகோவில் அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு

சிகாகோவில் அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு அமெரிக்கா முழுவதுமாக உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், புளூமிங்டேல் நகரில் ஒன்று கூட உள்ளனர். இந்த‌ மாநாடு குறித்து அட்லாண்டாவிலுள்ள‌ எமோரி ம‌ருத்துவ‌ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ஆய்வுத் திட்ட‌ மேலாள‌ராக‌ ப‌ணியாற்றும் ம‌ருத்துவ‌ர் ந‌சீரா தாவூத் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ர் பிரியா ர‌மேஷ் ஆகியோர் இந்த‌ மாநாடு குறித்து தெரிவித்த‌தாவ‌து. அமெரிக்கத் […]

சுவிஸ் பாசல் நகரில் லண்டன் பேராசிரியர்

சுவிஸ் பாசல் நகரில் லண்டன் பேராசிரியர்

January 24, 2010 by · Leave a Comment 

கணினி மூலம் தமிழ் ப‌யிற்சி சுவிஸ் நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி மூலம் தமிழ் ப‌யிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடாத்தினார். இன்றைய காலகட்டத்தில், கணனியின் பயன்பாடு நன்றாக அதிகரித்திருப்பதால், கணினி மூலமான கல்விமுறை, மாணவர்களை எளிதாகச் சென்றடைய ஒரு வழியாகும் என்பதே,பேரா.சிவா பிள்ளையின் மூலக் கருத்தாக இருந்தது. கணினி மூலம் கல்வி கற்பிக்கும் பல்வேறு முறைகளை இவர் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am