ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

விக்கிப்பீடியா போட்டி

விக்கிப்பீடியா போட்டி

April 15, 2010 by · 1 Comment 

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு – தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்" என்ற போட்டியை நடத்துகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு: தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் […]

வாங்க தமிழ்99 பழகலாம்

வாங்க தமிழ்99 பழகலாம்

கணிணியில் தமிழ் எழுத தொடங்கும் பலர் முதலில் கற்பது phonetics எனப்படும் தமிங்கிலம் முறையே. புதிதாய் வருபோருக்கு இது மிகவும் எளிதான முறையாகும். ஆனால் தமிழில் எழுத அது சரியான முறையில்லை, தமிழ்99  முறையே சரியான முறை. சரி தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா? தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am