ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஃபெடரரா ? நடாலா ?

ஃபெடரரா ? நடாலா ?

September 15, 2010 by · Leave a Comment 

அமெரிக்க ஓபன் நடந்த இரு வாரங்களிலும், பெரும்பாலான இரவுகளை ஆட்டங்களைக் கண்டே கழித்தேன். போரிஸ் பெக்கரின் தீவிர விசிறி நான். அவர் ஆடிய காலங்களில், அவரை ஜெயிக்கும் அகாஸியைக் கண்டால் வெறுப்பாயிருக்கும். ஆடிய ஆட்டங்களில் இரந்த முரண் போலவே, இரு ஆட்டக்காரர்களின் பெர்ஸனாலிடிகளுக்குள் இருந்த முரணும், எனக்கு அகாஸி மீதிருந்த வெறுப்பை அதிகரித்திருக்க வேண்டும். காலப் போக்கில், பெக்கர் ஓய்வு பெற்றுவிட, அகாஸி தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். 1998-ல் உலக தர்வரிசையில் 50-க்குப் பின்னால் சென்றவர், மறு […]

ஸ்பெயின் Vs சிலே: Underchievers Vs. Underdogs

Group H-ன் கடைசி இரு ஆட்டங்களுள் ஒன்றில் ஸ்பெயினும் சிலேவும் மோதுகின்றன. ஸ்பெயின் வழக்கமாய் உலகக் கோப்பை என்றாலே தனது திறமையில் பாதிக்கும் குறைவாய் உபயோகித்து தோல்வியைத் தழுவும். 2008-ல்தான் முதல் முறையாக உலக அரங்கில் ஸ்பெய்ன் வெற்றியைக் கண்டது. ஐரோப்பாவின் தற்போதைய சாம்பியன் ஸ்பெய்ன். டேவிட் வில்லா, ஃபாப்ரிகாஸ், டொரேஸ், காஸியாஸ், புயோல், Xavi, Iniesta என்று நட்சத்திர பட்டாளமே ஸ்பெயின் அணியில் உண்டு. அர்ஜெண்டினாவுக்கு இணையான அணி என்று பலர் நினைத்திருந்த நேரத்தில், முதல் […]

குருவே சரணம் – நூல் விமர்சனம்

குருவே சரணம் – நூல் விமர்சனம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் 'குருவே சரணம்' என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், 'தாம்பரம் மியூசிக் கிளப்' நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் […]

ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)

ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)

சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது  இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் 'ராக ஸுதா ரஸ', இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் […]

செஸ் வெற்றிக்கு பிறகு : ஆனந்த் – டொபலோவ்

செஸ் வெற்றிக்கு பிறகு : ஆனந்த் – டொபலோவ்

ஆனந்த் ஜெயித்த பிறகு பல்வேறி நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. நம்ம ஊர் மீடியாகாரர்கள் மஹா மொக்கை கேள்விகள் கேட்டுத் தள்ளினர்.  என்னை மிகவும் கவர்ந்தது இந்த நேர்காணல்.  Frank, Relaxed and Fantastic. நாமெல்லாம் ஆனந்தின் முதல் வெற்றியில் அவர் ராணியை exchange செய்தது master stroke என்று நினைத்திருக்க, அவரோ, முதல் ஆட்டத்தைப் போலவே இரண்டாவது ஆட்டத்திலும் கொஞ்சம் மறதி ஏற்பட்டதால்தான் ராணியை இழக்க நேரிட்டது என்கிறார். டொபலோவும் அவர் பங்குக்கு ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் […]

ஆனந்த் – டொபலோவ் Championship Preview

ஆனந்த் – டொபலோவ் Championship Preview

40 மணி நேர மாரத்தான் கார் பயணத்துக்குப் பின் ஆனந்த் பல்கேரியா அடைந்தார். முதல் ஆட்டம், ஒரு நாள் தாமதத்துக்குப் பின், இன்று தொடங்குகிறது. ஆனந்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். அதனால் டொபலோவைப் பற்றி பார்க்கலாம். 1975-ல் பிறந்தவரான டொபலோவ், World Under-14 & World Under-16 பட்டங்களைப் பெற்று செஸ் உலகில் முன்னேறத் துவங்கி, 1992-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப் பெற்றார். செஸ்ஸைப் பொறுத்த மட்டில், இந்தியாவுக்கு ஆனந்தைப் போல பல்கேரியாவுக்கு டொபலோவ்.  உலக விளையாட்டு […]

சதுரங்க சாம்பியன்ஷிப் – முதல் கோணல்

சதுரங்க சாம்பியன்ஷிப் – முதல் கோணல்

இந்த வருடம் ஆனந்த் தன் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பல்கேரியாவைச் சேர்ந்த வெஸெலின் டொபலோவுடன் மோதுகிறார். 23-ம் தேதி தொடங்கவிருந்த போட்டி, அதே நாளிl தொடங்குமா என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 16-ம் தேதி அன்று பல்கேரியா வருவதாக இருந்தார் ஆனந்த். அதற்கு சில நாட்கள் முன்னாலிருந்து அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றனர் போட்டியின் நிர்வாகத்தினர். இந் நிலையில், 16-ம் தேதி ந்டந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஆனந்துக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் […]

ஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)

ஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)

சில நாட்களுக்கு முன், "ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா?", என்று சிந்துஜா  கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? உடனே ஒப்புக் கொண்டேன். முதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீ சக்ர ராஜ' பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். பிரபல வாக்கேயக்காரர்களாய் விளங்கியவர்கள் அதம் கச்சேரி […]

தீட்சிதர் அகண்டம்

தீட்சிதர் அகண்டம்

March 11, 2010 by · 2 Comments 

பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. "இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் முழுவதையும் ஆவணப்படடுத்தி விட முடியும்" என்கிறார் இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார். வருடா வருடம் நடக்கும் இந்த அகண்டம், […]

கந்த கானாமுதம்

கந்த கானாமுதம்

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am