ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

யாதுமானவள்

யாதுமானவள்

March 7, 2010 by · 2 Comments 

  தான் கருவுற்றதை முதலில் உற்றவனிடம் சொல்வதா!இல்லை மாமியாரிடம் சொல்வதா என சிக்கித் தவிப்பாளே மருமகள்!   தெரு முனையில் சின்னஞ்சிறு மழலைகளுடன் பாவாடை சொருகி பாண்டி ஆடுவளே முறைப்பெண்!   விடியற்காலை எழுந்து தலை குளித்து ஈர கூந்தலை துண்டுடன் சுற்றி கணவனிடம் நேரமாயிற்று  எழுந்துருங்கள் என்பாளே மனைவி,   இத்தனை உணர்வுகளுக்கும்  உறவாய் பெண்ணியம்,   புன்னைகையோடு அழுதாலும் போலியாய் அழுதாலும்  வலியோடு அழுதாலும்  குழாய் திறந்த மாதிரி  கண்ணீர் வடிப்பாளே  அப்பொழுதும் பெண்ணியம், […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am