ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மனமெல்லாம்  மத்தாப்பு

மனமெல்லாம் மத்தாப்பு

வீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டு வரும் ஏழு வயதுச் செல்லமகள் குட்டி. மேல் சட்டையின் உள்பையில் இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் தாள்களாக மடக்கி வைக்கப்பட்டிருந்த பணம் இரு நூறு ரூபாய். வியாபாரத்தில் நொந்து போயிருந்த முதலாளியிடம் அவ்வளவுதான் பிராண்ட முடிந்தது.  தீபாவளிக்கு மனைவி போட்டிருந்த பட்ஜெட்டில் இது ஒரு கடுகு. முந்தின இரவில் மனைவி போட்ட சண்டை மனத்தைக் கசக்கியது.இந்த துரும்பை […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am