ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மொழிபெயர்ப்புப் பாதையில் !

முன் குறிப்பு : இந்த கட்டுரை ஆசிரியர் செ.ப பன்னீர்செல்வம், மூத்த செய்தி ஆசிரியர் – சிங்கை வானொலி செய்திப் பிரிவு சிங்கப்பூரில் பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் முதல்மொழித் தமிழ்ப் பாடத்தில் மொழிபெயர்ப்பும் ஒரு பகுதியாக இருந்ததால், 1967ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்ப்புத் துறையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. என் தந்தையார், தமிழ் நாளேடுகளில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியை உருவாக்கித் தந்தார். ஆங்கில நாளேட்டில் வருவதைத் தமிழில் கூறுமாறு, அவர் சொல்வார். இந்தப் பயிற்சிகள், இருமொழி […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am