ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கவிதைப் பட்டறை

கவிதைப் பட்டறை

தென்னக  பண்பாட்டு மையம், தஞ்சாவூர். மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் கவிதைப் பட்டறை  (POETRY WORKSHOP) தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும்  இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028). கவிதை ஆர்வலர்கள் www.tamilsangamamonline.com என்ற இணையதளத்தில் தங்களின் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am