ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மேற்கிசை : மாஹ்லர்

Adagietto என்பது மெதுவாக செல்லக்கூடிய இசைக்கான (இத்தாலிய) இசைச் சொல்.இதைப்போல இசையின் meter என்று சொல்லக்கூடிய வேகத்தை குறிக்க பல சொற்கள் ஐரோப்பா இசையில் உள்ளது. நம் கர்நாடக இசையின் தாளம் என்ற பிரயோகத்தை இதனுடன் ஓரளவு ஒப்பிடலாம். ஆனாலும் இவை இரண்டும் வெவ்வேறு வகைப்பட்டவை. எல்லா இசையையும் தாளத்தால் பிரிக்க முடியும். சாதாரணமாக நாம் தாளம் போடுவதால் இந்த ஒலியை பல சிறிய பகுதிகளாக பிரிக்கிறோம். இந்த பகுதிகள் ஒரே அளவில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.அப்படி […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am