ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி […]

கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்

கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்

இந்தியாவில் இருந்த வரை முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படங்கள் ஒன்றோ இரண்டோதான். ஆனால் இங்கு பல படங்களை அப்படிப் பார்த்துவிடுகிறேன். அப்படித்தான் இன்று கல்யாண சமையல் சாதம் படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன், அதுவும் குடும்பத்துடன். பொதுவாக ஒரு படத்தைப் பார்க்கப் போகிறேன் என முடிவு செய்துவிட்டால் விமர்சனங்களைப் படிப்பதைத் தவிர்த்துவிடுவேன். மெல்ல சிரித்தாய் பாடலும், நகைச்சுவைப் படமென்ற விளம்பரமும் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என நினைக்க வைத்தன. அதனால் […]

விஸ்வரூபம் – விமர்சனம்

விஸ்வரூபம் – விமர்சனம்

விஸ்வரூபம் – பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

பார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்

பார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்

கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் பொழுது பெருங்கடுப்பு ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் வரும் விளம்பரங்கள்தான். அதுவும் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகி போகும் பொழுது அவர் நடித்த விளம்பரங்களைப் போட்டால் டீவியை உடைத்தால் என்ன என்பது போன்ற ஆத்திரம்தான் நமக்கு வரும். அதிலும் சில அசட்டு விளம்பரங்களைக் கண்டால் இன்னுமே நம் ரத்தக் கொதிப்பு அதிகமாகும். நிற்க. இந்தக் கட்டுரை கிரிக்கெட் பற்றியோ கடுப்பேற்றும் இந்த மாதிரி விளம்பரங்கள் பற்றியோ இல்லை. கவலை வேண்டாம். ஆனால் விளையாட்டு, விளம்பரம் […]

வழக்கமான வெண்பா – கிரிக்கெட்

வழக்கமான வெண்பா – கிரிக்கெட்

வழக்கமான பல்லவிதான். வெண்பாவில் எதையும் எழுதலாம். சந்தத்தோட எழுதினா படிக்க நல்லா இருக்கும். எளிமையா எழுத முடியும். கரடு முரடா எழுத வேண்டாம். என்னடா இது திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியாச்சான்னு பார்க்காதீங்க.  இவ்வளவு நாள் தியரியா சொல்லிக்கிட்டு இருந்ததுக்கு இன்னிக்குப் ப்ராக்டிகல் டெஸ்ட் வெச்சாச்சு. வெச்சது அண்ணன் சொக்கன். நேற்று அவர் போட்டிருந்த பா பதிவு கம்பனின் ஒரு வெண்பா.    வடக்குத் திசைபழனி; வான்கீழ்தென் காசி; குடக்குத் திசைகோழிக் கோடாம்; கடற்கரையின் ஓரமோ […]

கிறுஸ்துமஸ் கச்சேரி

கிறுஸ்துமஸ் கச்சேரி

இன்னிக்குக் கிறுத்துமஸ். எழுந்து வந்ததும் குழந்தைகளுக்கு சாண்டா வாங்கிய பரிசுப் பொருட்களை திறந்து, அசெம்பிள் செய்து, அந்த முதல் சந்தோஷ தருணங்களைப் பகிர்ந்து கொண்டாகிவிட்டது. நாம வாங்கின பரிசுன்னு கூட சொல்ல முடியலை என்ன சாண்டாவோ என்ன பாரம்பரியமோ. பையன் பாக்கெட் மணியை செலவழித்து அப்பா, அம்மா, தங்கைக்கு என சிறு சிறு பரிசுகள் வாங்கித் தந்தது அருமை. அதிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என யோசித்து வாங்கி அசத்திவிட்டான். எனக்கு பிடித்த நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணியின் […]

பிரம்பில்லாத பாரா!

பிரம்பில்லாத பாரா!

பாரா ஒரு பிரம்படி மாஸ்டர். அவருக்காக வெண்பா புத்தகம் எழுதும் பொழுதும் சரி, கொத்தனார் நோட்ஸ் எழுதும் பொழுதும் சரி, அவர் விதித்த கெடுவிற்குள் நம்மை எழுத வைத்துவிடுவார். அந்நேரங்களில் அவர்  மின்னரட்டை செய்ய வந்தால் என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் என்னை மாதிரியான ஒரு சோம்பேறி கொடுத்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடிந்தது.  இப்பொழுது அவருக்குத் தர வேண்டியது எதுவும் இல்லை என்பதால்தான் எழுதுவது சுணங்கிப் […]

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்

மார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல் பெரும் குழாம் ஒன்று வேறு எங்கும் இல்லாத ஓட்டம் ஒன்றைத் தொடங்கும். அது டிசம்பர் சீசன் கச்சேரிகளைக் கேட்க என்றே சென்னையை நோக்கிப் படை எடுக்கும் ரசிகர் கூட்டம். சுமார் ஆறு வார காலம். அதில் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள். கூடவே நாட்டியங்கள்,  செய்முறை விளக்கங்கள் என வேறு பல […]

அசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை

அசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை

  அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் பத்து அணிகள் மட்டுமே இடம் பெறும் என்ற ஐசிசி அறிவிப்பு பெருவாரியான அதிருப்தியைக் கிளப்பி இருக்கின்றது. அது என்ன பத்து நாடுகள், இது ஏன் சில நாடுகளைப் பாதிக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு ஐசிசியின் கட்டமைப்பை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  1909ஆம் ஆண்டு இம்பீரியல் கிரிக்கெட் கான்பரென்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளால் துவங்கப்பட்டதுதான் ஐசிசி. இந்த மூன்று நாடுகள் மட்டுமே அதிகாரபூர்வமான […]

Worldcup Final – As it happened

Worldcup Final – As it happened

The Match எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி ஒரு புறம். தொடர்ந்து பாகிஸ்தானை உலகக் கோப்பை போட்டிகளில் வீழ்த்திய இந்திய அணி மறுபுறம். தொடக்கம் முதலே நன்றாக ஆடி வரும் இலங்கை அணி. மிக சாதாரணமாகத் தொடங்கினாலும் தேவைப்பட்ட பொழுதெல்லாம் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்திக் கொண்ட இந்திய அணி என்று சமமான இரு அணிகள் மோதும் ஆட்டம். முரளிக்காக இலங்கை அணியும் சச்சினுக்காக இந்திய அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இரு […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am