ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

தற்பொழுது இந்தியா முழுவதும் கடையடைப்புக்கள். போராட்டங்கள் மத்திய மந்திரிகள் ராஜினாமாவென்று நாளொரு பொழுதும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  காரணம். மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைதான். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு 51% வரை இருக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.  இதனால் மக்கள் பெறப் போகும் நன்மையென்ன?   விவசாயிகள் தங்கள் பொருள்களை தரகர்கள் மூலம் விற்க வேண்டாம்.  நேரடியாகவே இந்த அங்காடிகள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும். இடைத்தரகர்கள் இல்லாததால் நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க […]

பி.ஜே.பி யின் நப்பாசை

பி.ஜே.பி யின் நப்பாசை

  2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தற்போது சிறையிலிருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறி இருக்கிறார். இதே கருத்தை யஷ்வந்த் சின்ஹாவும் வழிமொழிந்து இருக்கிறார்.  இது தன் சொந்தக் கருத்துத் தான் என்றும் கட்சியின் கருத்தல்ல என்றும் ஜஸ்வந்த் சிங் மேலும் கூறியுள்ளார். ஜாமின் மறுக்கப்பட்டது நீதி மன்றங்களால். நீதியை நிலை நாட்டத்தான் நீதி மன்றங்களே இருக்கின்றன. அப்படி இருக்கையில் நீதி மன்ற நடவடிக்கைகளில் குறைகாண்பது முதிர்ந்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல; […]

மகர ஜோதி பித்தலாட்டம்

மகர ஜோதி பித்தலாட்டம்

  இந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்திற்காக சென்றிருந்த இருந்த பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அகப்பட்டுக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று காணப்படும் மகர ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று காலை முதலே காத்துக் கிடப்பது வழக்கம். இந்த ஜோதி  ஸ்வாமி ஐயப்பனுக்கு தேவர்கள் எடுக்கும் கற்பூர ஆரத்தியென்றும், ஒரு நம்பிக்கை உண்டு. இன்னும் சிலர் அன்று வானத்தில் தோன்றும் அதிசய ஜோதியென்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். […]

தரம் தாழ்ந்து அரசியல் நடத்தும் கருணாநிதி

தரம் தாழ்ந்து அரசியல் நடத்தும் கருணாநிதி

  இந்த 2G  ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள் வந்தாலும் வந்தது, பத்திரிகைகளில் இதைத்தவிர வேறெந்த செய்திக்கும் முக்கியத்துவம் இல்லை. இதுவரையில், கண்டறியாத, கேள்விப் படாத முறைகேடுகள் காணப்படுகிறன. இந்த முறைகேட்டில் திமுகவிற்கும், காங்கிரசுக்கும் பெரும் பங்கு உண்டு என்று பரவலாகப் பேசப்படுகிறது. சுப்பிரமணிய ஸ்வாமியும் அவர்களின் விகிதாச்சாரப் பங்கை தொலைக்காட்சியில் கூறியிருக்கிறார்.  இந்தியப் பிரதமர் தன் மௌன விரதத்தைக் கலைக்கவே இல்லை.  கடந்த 21 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது.  எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க் கட்சிகள் JPC […]

ஆரிய – திராவிட யுத்தம்

ஆரிய – திராவிட யுத்தம்

தமிழக முதலமைச்சர் கலைஞர்  வேலூரில் 27-11-2010 ல் நடந்த பொதுக் கூடத்தில் நாட்டு மக்களை மேற்கண்ட யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளார்.   ஸ்பெக்ட்ரம் முறையீடுகளில் சிக்கியுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் " தலித்" என்பதால்தான் எதிர்க்கட்சிகள் JPC  வேண்டுமென்று போராடுபவதாக முறையிட்டுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த T.T. கிருஷ்ணமாச்சாரி மீது எழுந்த முந்திரா ஊழல் வழக்கில் அவர் பதவியை ராஜினாமாச் செய்தவுடன் எதிர்க்கட்சிகள் அடங்கிவிட்டதாகவும்  JPC  வேண்டுமென்று பிடிவாதம் காட்டவில்லை என்றும் […]

தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

  ஒரு வழியாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை பிரதம மந்திரியிடம் கொடுத்துள்ளார். இவர் ராஜினாமச் செய்ததினால் மட்டும் பிரசனைகள் முடிவுக்கு வரவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு  இது ஊழலுக்கெதிரான முதல் வெற்றிதான்.  இதில் யாரெல்லம் சம்மந்தப் பட்டுள்ளார்கள், யார் யாருக்கு எவளவு பங்கு சென்றது போன்றவைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தாக வேண்டும்.  இதற்காக எதிர்க் கட்சிகள்  J.P.C ( Joint Parliament Committee) அமைத்து அதன் மூலமாக விசாரிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துகின்றனர். கடந்த […]

2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடு

2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடு

தகவல் தொடர்பு இலாக்கா 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு 2008 ம் ஆண்டு செய்தது. ஆனால் அதை 2001 ல் அமுலில் இருந்த விலைக்கே விற்றது. விற்றதிலும் முறையான விதிகளைப் பின்பற்றப்படவில்லை. தன் இஷ்டப்படி விதிகளைப் பின் தள்ளிவிட்டு, நிதி அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் கூறிய அறிவுறைகளையும் ஒதுக்கிவிட்டு விற்றது.  இவ்வாறு விற்றதில் 1.76 லட்சம் கோடிகள் அரசாங்கத்திற்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  தவிரவும் 2008 ம் ஆண்டு 122 புதிய லைசன்ஸ்கள் வழங்கப்பட்டன. […]

கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மம்

மஹாராஷ்டிர முதல்வர் அஷோக் சவான் மீது ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் எழுந்துள்ள ஊழல் புகாரை அடுத்து அவர் ராஜினாமாச் செய்துல்ளார்.  அங்கு கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மூன்று குடியிருப்புக்கள் முதல் அமைச்சரின் உறவினர்களுக்கு ஒதுக்கப் பட்டதைத் தொடர்ந்து ஊழல் புகார்கல் வரத் தொடங்கின.  இப்புகார்களை அடுத்து முதல் அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமாச் செய்துள்ளார்.  அவர் ராஜினாமாவும் ஏற்கப் படுள்ளது. ராணுவ அமைச்சர் அந்தோனி C.B.I யிடம் முறைகேடுகளை ஆய்வு […]

எடியூரப்பாவின் வெற்றி

எடியூரப்பாவின் வெற்றி

பொதுவாக எந்த ஆட்சிக்கும் சோதனைகள் வரும். அதை மிக சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியது இருக்கும். எதிர்க் கட்சிகளை சமாளித்து வெற்றி காண்பது எந்த ஒரு முதல் அமைச்சருக்கும் ஒரு பெரிய சவால். ஆனால் கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா எதிர்க் கட்சிகளைத் தவிர அதனுடன் சேர்ந்து கொண்டு ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட ஆளுனரையும் சமாளித்து வெற்றி கண்டிருக்கிறார். அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார் முதல்வர்.  அதில் அதிருப்தியடைந்த 11 பி.ஜெ.பி சட்ட மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆதரவு அளித்து […]

காமன்வெல்த் போட்டியை நடத்தி இந்தியாவின் சாதனை

காமன்வெல்த் போட்டியை நடத்தி இந்தியாவின் சாதனை

12 நாட்களாக நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டன.  போட்டிகள் ஒழுங்காக நடக்குமா? அவற்றை நடத்த இந்தியாவிற்குத் திறமை இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. காமன்வெல்த் போட்டிக் குழுவின் தலைவர் மைக்கேல் பென்னர் தடகளப் போட்டிகள் நடத்திய விதத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து இருக்கிறார். சில மைதானங்கள் மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டி இருக்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நன்றாக இருந்ததாகவும், அதேபோல் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருந்ததாகவும் கூறி இருக்கிறார்.  அதேபோன்று […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am