ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சிங்கம் 2 – விமர்சனம்

சிங்கம் 2 – விமர்சனம்

அடி தடி ஹீரோயிசம் நாட்டாமை அருவா என்று ட்ரெய்லரில் ஏன் போஸ்டரிலேயே தெரிகிறது. அடுத்த சீன்களை ஊகிப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்பதும் புரிகிறது. ஆனால், படம் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. போஸ்டரும் ட்ரெய்லரும் மசாலா படத்துக்கு மனதைத் தயார் செய்து வைத்திருக்க எதிர்பார்த்ததை எதிர்பார்த்த ருசியில் கொடுத்த படம்.  சிங்கம் 1 முடியும் இடத்தில் துவங்குகிறது. இரண்டு படங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்தால் இடைவேளை கேப் போலத்தான் தோன்றும். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டுவிட்டு ஸ்கூலில் என்சிசி […]

சூரியக் கடற்கரையில் வளர்ந்த க்யூபிஸம்

சூரியக் கடற்கரையில் வளர்ந்த க்யூபிஸம்

சுற்றுலாவே கடற்கரையை நம்பித்தான் என்பதால் சாய்வுநாற்காலிகள், லைஃப் கார்டுகள், பத்தடிக்கு ஒரு என்கொயரி போஸ்ட், குளிக்க ஷவர்கள்,தினம் கழுவப்படும் பேவ்மெண்டுகள் என்று அரசாங்கமும் ஜொலிக்க வைக்கிறது. இந்தப் பிரதேசத்தையே சூரியக் கடற்கரை என்கிறார்கள் – Coast of the Sun – Costa De Sol என்பது ஸ்பானிஷ்.

நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல

போதையில் வழிமாறி தவறுக்கு மேல் தவறாகச் செய்யும் இளைஞர்களை, அப்பாவை இழந்த கார்த்தி பழிவாங்கும் கதை – பழைய கதைதான், ஆனால் சொல்லிய விதம் வித்தியாசம், கார்த்திக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. இயல்பான காட்சியமைப்புகளில் நெக்ஸ்ட் டோர் இளைஞனைக் காட்டுகிறார்.  அப்பா அம்மா, ஏன் தங்கையைக்கூட விட்டுவைக்காமல் காசு பீராய்வது, விக்ரமன் ஸ்பெஷல் லாலலாக்களுடன் இல்லாத காதல் தோல்வியை உருக்கமாகச் சொல்லி காஜலை மடக்குவது, வேலைக்குப் போகிறேன் என்று பேங்க் கலெக்‌ஷனுக்குப் போய் அங்கே பேங்க் மேனேஜரின் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am