ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தண்ணீர் தண்ணீர்

புட்டுக்கு மண் சுமந்த வரலாறு புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் திருவிளையாடல் வெறும் புராண கதையாக மட்டுமில்லாமல் ஊர் கூடி உழைப்பு தானம் செய்யும் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. ஆனால் நாம் அதனை வெறும் சடங்காக மட்டும் பாவித்து திருவிளையாடல் காட்சிகளை கண்டு ரசித்துவிட்டு அலைகின்றோம். புராண காலத்தில் வைகை ஆற்றில்வெள்ளம் கரைப்புரண்டு ஓடியப்போது மதுரையை காப்பாற்ற அன்றைய பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஒருவர் ஆற்று கரையை பலப்படுத்தவும், அரிப்பைத் தடுக்கவும் வருமாறு உத்தரவிட்டதாகவும், புட்டு விற்று பிழைப்பு […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am