ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஷாஜி இசை விமர்சகரா?

ஷாஜி இசை விமர்சகரா?

இசைவிமரிசனம் என்பது காலங்காலமாக இருந்த வரும் விஷயம் என்ற போதும், முன்னோடிகளாகக் கருதப் படுபவர்கள் கல்கியும், சுப்புடுவும்தான். தற்காலத்தில் இசைவிமரிசனத்திற்கென்று எந்த ஒரு கறாரான வழிமுறைகளும் தோன்றாமல் தடுத்து நிறுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. ஏனெனில் இசை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நிறுவப்படுவதை இவர்கள் முன்னேடுத்துச்சென்றர்கள். எந்த ஒரு கலையுமே தீவிர விமரிசனத்திற்குட்படுதல் அவசியம். இசை இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் மிகவும் கறாராக மதிப்பிடப்படவேண்டிய ஒரு துறையாக இசை இருக்கிறது.   தற்போது இசை விமர்சனம் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am