ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

2012 திரைப்பட விருதுகள்

2012 திரைப்பட விருதுகள்

January 4, 2013 by · Leave a Comment 

         2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய இயக்குனர்கள், இன்றைய இயக்குனர்களாக மாறிய ஆண்டும் இதுவே. ஒரு தொலைக்காட்சிக்கு உரித்தான வெற்றி, அதுவும் அனைத்து இயக்குனர்களின் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது சிறப்பே.    வழக்கு எண் 18/9, கும்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அட்டகத்தி, நான், வாச்சாட்டி, அம்புலி போன்ற பல வரவேற்கத்தக்க […]

அப்பாடக்கர் – குறும்படம்

October 31, 2011 by · Leave a Comment 

நடிகர்கள் : பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன், மாஸ்டர் சூர்யா வசனம் : தேவ் இயக்கம் : இளா தயாரிப்பு : V16 Studios வெளியீடு : Oviam Entertainments தொடர்புடைய படைப்புகள் :யாதுமானவள் உருவான கதைவீரம் – திரை விமர்சனம்தலைவா விமர்சனம்கண்ணா லட்டு தின்ன ஆசையாFirst of Many – Christmas Short filmதமிழ் இனி..- குறும்படம்காதலில் சொதப்புவது எப்படிவானம்நிமித்தக்காரன் குறும்படம்Nimithakaran – Tamil Newyear release

வேலாயுதம் கதை இதுதானா ?

வேலாயுதம் கதை இதுதானா ?

October 5, 2011 by · 4 Comments 

வேட்டைக்காரனைத் தொடர்ந்து விஜய் படம்- விஜய் ஆண்டனிக்கு, உசுரை குடுத்து வேலை பார்த்திருக்காரு. தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். சொன்ன பட்ஜெட்டைத்தாண்டி 17-18 கோடி சேர்த்து செலவு பண்ணியிருக்காங்க. இறுதிக்காட்சிக்காக Stunt Artist எல்லாம் வெளிநாட்டுல இருந்து அழைச்சிட்டு வந்திருக்காங்க. காவலன் அப்படிங்கிற வெற்றி படத்திற்குப் பிறகு இளைய தளபதியின் படம். இப்படி எல்லாம் பெரிய்ய்ய அளவில் இருக்க ..  நிற்க.. முதல்ல ஆசாத் கதை பார்ப்போம்.  கதை என்னவாயிருக்கும்? அடுத்த கேள்வி அதுதானே. அதை முன்னிறுத்தியதுதாங்க இந்தப் […]

மங்காத்தா

மங்காத்தா

August 31, 2011 by · Leave a Comment 

  ”சார்! படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவர்” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு. ஆனால் படத்திலோ வேறு மாதிரி, அனைவருமே கெட்டவர்கள்.  தனக்கென தண்ணியாக ஒரு பாணியும் வைத்திருப்பார், நான் அன்றாட வாழ்க்கையில் வழமையாக பேசும் வரிகள்தான் படத்திலும் இருக்கும். அழகியலோ, கவிதைத்துவமோ கூட பெரிதாக கண்ணில் படாது. ஆனால் படம் வெற்றி பெரும். காரணம் சின்னச் சின்ன காட்சியமைப்புகளிலும், கதை சொல்லும் […]

காவலன் பாடல் விமர்சனம்

காவலன் பாடல் விமர்சனம்

December 9, 2010 by · Leave a Comment 

  பாடல் – விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்  பாடியவர்கள்:  திப்பு, ஸ்வேதா  எழுதியவர்: பா.விஜய் ஆச்சர்யமாக இருக்கு, படத்தை எழுதியது பா.விஜய். கபிலந்தானே விஜய்தானே ஆச்சார்ய ஆரம்ப பாடலாசிரியர்ன்னு ஆச்சர்யப் பட்டால், வழக்கம் போல வரும் ஒரு ஆரம்ப பாடல்.ட்ரம்பெட் ஆரம்பம்,  சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் டெம்ப்ளேட் பாடல். புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு […]

மன்மதன் அம்பு பாடல் விமர்சனம்

மன்மதன் அம்பு பாடல் விமர்சனம்

December 1, 2010 by · Leave a Comment 

  பாடல்: தகிடு தத்தோம் எழுதி பாடியது : கமல் ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. "போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா", "சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்", "நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. […]

எந்திரன் விமர்சனம்

எந்திரன் விமர்சனம்

October 1, 2010 by · 10 Comments 

எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையகரு. கண்டிப்பாக இது ரஜினி படமில்லை, ஆரம்பப் பாடல் இல்லை, தீப்பொறிக்கும் வசங்கள் இல்லை, நாயகன் அடிக்க 20 பேர் பறந்து போய் விழவில்லை, அம்மா, தங்கை பாசப் போராட்டமில்லை, கவர்ச்சியில்லை, கிளப் டான்ஸ் இல்லை, இல்லாமல் இதுவும் தமிழ்ப் படம். ஆச்சர்யமில்லையா? விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am