ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கீ-போர்டைப் பார்க்காதே

கீ-போர்டைப் பார்க்காதே

கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை. ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள். இக்கால மென்பொருள் இன்ஜினியர்கள் கணினித்திரையையும், கீ-போர்டையும் மாறி மாறி பார்த்துதான் ப்ரோக்ராம் எழுதுகிறார்கள். காரணம் டைப்பிங் கற்காததே!  எச்சரிக்கை!  இது இப்படியே காலை மாலை ராத்திரியெனத் தொடர்ந்தால் இவர்களின் […]

இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம்.  இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன்.  இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் கணக்கற்ற மாணவர்கள் தேர்வாகிறார்கள்.  அவர்களுக்கு ஆரம்பமே ஐந்திலக்க சம்பளம்.  இரண்டாவது வருடமே அயல் நாட்டில் வேலை.  நிலைமை […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am