ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

Obama Care : யாருக்கு நல்லது ?

Obama Care : யாருக்கு நல்லது ?

  கடைசியாக உடல்நல பாதுகாப்பு மாற்றம் சட்ட ரீதியாக ஒப்புதல் பெற்றுவிட்டது. இதில் இருக்கும் முக்கிய மாற்றங்களை தெரிந்து கொள்ளும் முன் சில பயனாளர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளலாம்.   1. இந்தப் பெண் முழு நேர ஊழியர், வேலை பார்க்கும் போது அவரது நிறுவனம் மூலாமாக இவருக்கு உடல்நலக் காப்பீடு இருந்தது. அவருக்கு புற்றுநோய் என்று கண்டறிந்து அதற்காக சிகிச்சை மேற்கொள்ளலானார். சிகிச்சைக்கு செல்வதற்காகவும், உடல்நலம் குன்றியும் விடுப்பு எடுக்க, அதைக் காரணமாக்கி அவரை நிறுவனம் […]

Starbucks இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கிறதா ?

Starbucks இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கிறதா ?

கைபேசி / செல்பேசி எனப் பலவாறு அழைக்கும் செல்போன் சந்தையில் ATT, Verizon அமெரிக்காவில் கிட்டததட்ட 85% வருமானத்தை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் முறையே 101 மில்லியன், 108 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தையில் மிக பின் தங்கிய நிலையில் ஸ்பிரின்ட் இருக்கிறது. போட்டியே இல்லாமல் ஒரு சந்தை நிலவுமானால் அது பயனர்களுக்கு உகந்ததாக இருக்காது. ஆனால் எந்த நிறுவனமும் இந்த கம்பியில்லா சந்தையில் போட்டியாளர்களாக நுழையலாம் என்றாலும், அதில் ஈடுபட செலவு செய்ய பில்லியன் கணக்கில் […]

Hateless Hate crime

Hateless Hate crime

  சமீப காலமாக அமெரிக்கா முழுதுமே வெறுப்பு, அதை சார்ந்த குற்றங்களுக்கு கடும் தண்டனை வேன்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதில் நியுஜெர்ஸி மிக கடுமையான மசோதா ஒன்றை கொன்டு வந்தது. அவசரமாக ஒரு தற்கொலை நிகழ்ந்த உடன் கொண்டு வரப்பட்ட மசோதா. நான் என்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரி இல்லை என்பதைக் காட்ட , மிக அதிக அதிகார மையம் கொண்ட அவர்கள் அமைப்பை மகிழ்ச்சிப்படுத்த, ஒரு பக்கம் அவர்கள் திருமணத்தை எதிர்த்த ஆளுனர், […]

உடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்

உடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்

கோக், பெப்ஸி எனப் பலரும் பருகும் பானங்களில் நிறம், சுவைக்காக சேர்க்கப்படும் காரமல் கலந்த நிறப்பொருளில் 4 மெத்ய்ல் இமிடசோல் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய் உருவாக்குகிற சக்தி படைத்தது. இதனால், 2011 கலிஃபோர்னியாவில் இந்த வேதிப்பொருள் இருக்கும் எந்த திரவமும் விற்கத் தடை செய்ததால், கோலா ( கோக், பெப்ஸி மற்றும் இதர பானங்கள்) காரமல் கூடிய 4 மெதிலிமிடசோல் சிறிய மாற்றம் செய்து விற்பனைக்கான தடை உத்தரவை தவிர்த்து வந்தார்கள். சமீபத்திய […]

மக்களின் ஆசையை யார் கூண்டில் ஏற்றுவது?

மக்களின் ஆசையை யார் கூண்டில் ஏற்றுவது?

  தினமும் அலுவலக வாசலில் எல்லா தொலைக்காட்சி நிலையங்களின் வாகனங்களயும் பார்க்க முடிகிறது. தருண் ரவியின் வழக்கில் இதுவரை விசாரித்த பல  மாணவர்கள், மாணவிகள் ஆசிய அமெரிக்கர்கள். அவர்களின் மிகவும் அந்தரங்கமான குறுஞ்செய்திகள் அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் படிக்கும் போது அவர்கள் உடல் மொழியில் தெரியும் அவமானங்கள், இந்த வகை பரபரப்பு செய்திக்காகவே காத்திருக்கும் ஊடகங்கள் என  எரிச்சலைக் கூட்டுகின்றன. இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு வழக்கு. இமிக்ரேஷன் பிரச்சினை குறித்து மிகவும் கவனமாக அலசப்பட்டபோது எப்படி ஹிஸ்பானியர்கள் […]

No child left behind – 1

No child left behind – 1

பதவி ஏற்ற உடனே 2001 திரு புஷ் நிறைவேற்றிய சட்டம் தான் எந்த No child is left behind”. இது ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் ஏகோபித்த ஆ தரவைப் பெற்றது. இந்த சட்டத்தின் அடிப்படை, மேலோட்டமாக பார்த்தால் மிகவும் நல்ல ஒரு சட்டமாக தோன்றும். குழந்தைகள் அவரவர் வகுப்பு பாடங்களில் தேர்வு பெற வேண்டும் என்பதே அடிப்படை. 1980 ஆண்டு முதல் முடிவு சார்ந்த பாடத்திட்டங்களைவிட (out come based) தகுதி சார்ந்த பாடத்திட்டமாக (standard […]

Boomerang kids

Boomerang kids

விட்னி ஹுயுஸ்டனின் மறைவுக்கு பிறகு மீண்டும் எல்லா ஊடகங்களிலும் தூக்க மாத்திரைகள், போதை மருந்துகள் பற்றி விவாதிக்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு வலியைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைந்திருக்கிறது. மிகச் சாதாரண தலவலிக்குக் கூட உடனே ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டே ஆக வேண்டிய நிலையில பலர் இருக்கிறார்கள். இன்னும் பலர் அதிலும் பெண்கள் நிறைய பேருக்கு தூக்க மாத்திரை இல்லாமல் தூங்கவே முடிவதில்லை. அதிலும் 9/11 க்கு பிறகு 10 பேருக்கு ஒருவர் மீதம் தூக்க மாத்திரை இல்லாமல் […]

Walmart – Walgreens

Walmart – Walgreens

இப்போது ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கூட இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது வாயருகே Cold sore வருவதை தடுக்கவும் உதவும் என்பதாலும், இது வாய்வழி கலவியில் ஈடுபடுவார்களேயானால், Syphillus வருவதை தடுக்கவும் உதவும் என்பதாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 2

அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 2

ஓபாமா கொண்டுவரப்போகும் மாற்றங்களில் மிக அதிகபட்ச மாறுதல்கள் இல்லை. மனநல உதவிக்கோ, ஒரு பழகத்தில் இருந்து விடுபட மருத்துவரை நாட வேண்டுமானால் அதற்கான சிகிச்சைக்கோ நிரந்தர தெளிவான கொள்கை இல்லை. அதேபோல அபார்ஷன் செய்ய வேண்டி இருந்தால், மருத்துவ ரீதியாக அனுமதிக்கப்பட்ட அபார்ஷன்கள் என்றாலும் அதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. இந்த ஹெல்த்சேர் ரிஃபார்ம் திட்டத்தில் எனக்குப்பிடித்த ஒரே ஷரத்து, குழந்தைகள் முழுநேர மாணவர்களாக இருக்கும்வரை பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருக்க முடியும். முன்னைப்போல 18 வயதுக்கு பிறகு அவர்களுக்கு தனியாக காப்பீடு வாங்கத்தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்காவில்

கடந்த வாரம் அமெரிக்காவில்

எல்லார் கவனமும் சூப்பர்பவுலில் லயித்திருக்க சில முக்கிய விஷயங்கள் சத்தமின்றி போய்விட்டன. அவற்றில் ஒன்று சூசன் ஜி கோமன்( Susan G Komen) திட்டமிட்டு பெற்றோராகும் நிலையை ஆதரிக்கும் நிறுவனத்திற்கு (planned parenthood) இதுகாரும் தந்து வந்த நிதியை திடீரென குறைத்தது. சூசன் ஜி கோமன் நிறுவனம் தன் சகோதரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து அதற்கான விழிப்புணர்வை பரவலாக்கும் முயற்சியில் ஆரம்பிக்க பட்ட  ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை தூண்டும் வகையில் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am