ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)

சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)

சோபா (SOPA) என்றொரு இணைய கடுங்காவற்சட்டம் போட அமரிக்க அரசாங்கம் முயல்கிறது. சோபா என்பது Stop Online Piracy Act என்னும் சொற்றொடரின் குறுக்கம். தமிழில் இணையத் திருட்டுத் தடுப்புச் சட்டம்(இதிதச) என்று மொழிமாற்றலாம். ஏதாவது பிரச்சனை என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் டிவிட்டரில், பதிவில், இணையக் குழுமங்களில் எங்கெல்லாம் கத்த முடியுமோ அங்கெல்லாம் கத்துவோமே அதேபோல் பல நிறுவனங்களும் கதறுகிறன. இதில் கூகிள், மைக்ரோசாப்பட் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். நாமெல்லாம் சோஃபா […]

சுரணையற்ற அரசுகளும் உதிரம் குடிக்கும் ஓநாய்களும்

சுரணையற்ற அரசுகளும் உதிரம் குடிக்கும் ஓநாய்களும்

    மீனவர் ஜெயக்குமாரை சுட்டுக்கொன்று, சுனாமியில் விரலிழந்து நீந்த முடியாத மனிதரை கயிற்றால் கட்டி கடலில் தள்ளியதற்குப் பின் நடைபெற்ற நாடகத்தைக் கண்ட தமிழகத்தில் மீண்டும் ஒரு உணர்வெழுச்சி. இணையத்தில் கோபக்கணைகள். இணைய விண்ணப்பங்கள். ஆங்காங்கு போராட்டங்கள். சில நாட்களில் 30 ஆயிரம் ட்விடுகளிட்டு  உலக அளவிலும் இந்திய அளவிலும் இணையத்தில் ஓங்கு குரலாக ஒலிக்கிறது. நடுவில் தமிழகத்தில் 500 மீனவர்கள் இலங்கையில் போய் சரணடைப்போவதாக வேறு செய்தி வந்தது. ஏன் இத்தனை கோபம். கண்ணீர்? […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am