ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

வேப்ப முத்து

வேப்ப முத்து

உள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும். ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல் சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த […]

“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

  அமெரிக்கா பேஷ் பேஷ் என்று போற்றினால், அதுலியே அமெரிக்கா பாஷ், பாஷ் (bashing!) என்று தூற்றுவதற்கும் சில பக்கவிளைவுகள் நிறைய இருக்கே! அது தானே வாழ்க்கை! இங்கே அமெரிக்காவில் "டேவிட் லெட்டர்மென்" என்கிற காமெடியரின் அடிதொற்றி இதோ!  10. அடிப்படை நேர்மை, மனிதநேயம், அனுசரித்துப் போதல்: பொதுவில் 80% மக்களிடம் இருக்கிறது. க்யூ வரிசையில் நின்று போகிற மக்கள், யாரேனும் உள்ளே தவறாக நுழைந்தால், முறைப்பாங்க, இல்லை சத்தமாகவே ஏதேனும் சொல்லுவாங்க.  தன் காரியம் தான் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am