ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மோடியா ? ராகுலா ? அடுத்த ஆட்சியாளர் யார் ?

மோடியா ? ராகுலா ? அடுத்த ஆட்சியாளர் யார் ?

January 28, 2014 by · Leave a Comment 

பாட்ஷவா ஆண்டனியா ? ராமனா ராவணனா.. சொல்லுங்க சொல்லுங்க என்று ரீரெக்காடிங்கோட கேட்க இது சினிமா இல்ல. தமிழ்நாட்ல மிஞ்சிப்போனா பாஜகவுக்கு ஒன்னோ ரெண்டோ தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கலாம். ஆனா அதுக்கு ஏன் மோடி எதிர்ப்பாளர்கள் இத்தனை சவுண்ட் விடறாய்ங்கன்னு புரியலை. ஒரு நல்ல விவாதம் நாட்டு / மாநில நலன் கருதிதானே போகவேண்டும்? அதை விடுத்து தொடைய தொட்டு சொல்லுங்க, இதயத்தில் கைய வச்சி சொல்லுங்கன்னு ஒப்பாரி வைக்கலாமோ? எனக்கு தோன்றிய சில கேள்விகள்! 1. தமிழ்நாட்டுக்கு […]

நியுஜெர்சிக்கு வந்த சுப்பரமணிய சாமி

நியுஜெர்சிக்கு வந்த சுப்பரமணிய சாமி

July 30, 2012 by · Leave a Comment 

    தி சாணக்யா கனெக்‌ஷன் மேற்கூறிய தலைப்பில் டாக்டர்.சுப்ரமணிய சுவாமி அவர்கள் உரையாற்றுவதாக தெரிந்ததும்! ஹார்வர்டுக்குத்தேன் என்னை மாணவனாக கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை, ஹார்வர்ட் பேராசியருக்காவது எமது விஸ்வரூப தரிசனத்தை அருளச்செய்யலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில் ஸ்ரீக்ருஷ்ண விருந்தாவன் நோக்கி சென்றேன்.   ஹார்வர்ட் அனுபவமோ என்னமோ எந்தவித முஸ்தீபுகளுமின்றி சடக்கென்றுதான் பேச வந்த சப்ஜெக்ட்க்குள் நுழைந்துவிட்டார்! நான் ரசித்தது அவரின் ஆங்கில மொழியாளுமை/மொழிப்பிரவாகமும், நிறுத்தி நிதானமாய் ஆனால் ஓங்கிய கணீர் குரலில் பேசியதையும்தான். உண்மையாகவே […]

ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் – அறிந்தும் அறியாமலும் நாடகம்

ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் – அறிந்தும் அறியாமலும் நாடகம்

April 29, 2011 by · 2 Comments 

  நாடகங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஒவ்வொரு ஷோவிலும் எதாவது வித்தியாசங்களை செய்யும், அசட்டுதனமான காமெடி தோரணங்கள் நிறைந்த நாடகங்கள், சிரிக்க வைக்க மட்டுமே செய்யும் கதை எவ்வளவு கிலோ என்று கேட்டும் நாடகங்கள் எனக்கு பிடித்தே வந்திருக்கிறது. என்னதான் அறிவுசார் நாடக உலக ஜாம்பவான்கள் நாடகத்தை முன்னெடுத்து சென்று அடுத்த கட்டம், வட்டம் என்று நம்மை நகர்த்த முயற்சித்தாலும் அந்த பழைய அஞ்சு செட், 2 மணி நேர டிராமாக்கள் கொடுக்கும் சுகமே […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am