ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

லக லக #3

லக லக #3

* தமிழக வாக்காளர்களை இந்தத் தேர்தல் ஒரு வழி செய்யாமல் விடாது போலிருக்கிறது. நான்கே பேர் உள்ள கட்சி ஐந்தாக உடைகிறது. ஐந்து பேர் மட்டுமே உள்ள கட்சி ஏழெட்டு பதவிகளை கேட்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் வராதே என்று ஒரு கட்சி துரத்துகிறது. ஒரு நபர் கட்சியாக இருந்தாலும் உள்ளே வா என்று இன்னொரு கட்சி காலில் விழாக்குறையாக கூப்பிடுகிறது. கொள்கை ரீதியில் (?!) முரண்பாடான கட்சிகள் என்று இவ்வளவு நாட்கள் பம்மாத்து காட்டிய கட்சிகள் […]

லக லக #2

லக லக #2

* 227 தொகுதிகளில் போட்டி. 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு. ஆனால் அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா. இப்படி ஒரு பட்டாசை அதிமுகவினரே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி நடந்ததோ அப்படியே சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி குவிந்து விடும் என்ற நம்பிக்கை. பல கருத்துக் கணிப்புகளும் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக […]

தேர்தல் 2016 – லக லக #1

தேர்தல் 2016 – லக லக #1

* தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை கூட்டணிகள் இந்தத் தேர்தலில். ஒரு சில தொகுதிகளில் மட்டும் ஒரு சில வோட்டுகளை வைத்திருக்கும் சில்லறைக் கட்சிகள் மட்டும் எப்படியாவது ஒரு தொகுதியையாவது பெற்று விட வேண்டும் என்று அதிமுகவிலோ, திமுகவிலோ என்று ஆதரவுக் கடிதம் கொடுத்து தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் திமுக பக்கம் என்றால் பிரச்னையே இல்லை. கோபாலபுரம் பக்கமாக நடந்து சென்றாலே உள்ளே பிடித்து இழுத்து உட்கார வைத்து ஒரு தொகுதியைக் கொடுத்து அனுப்பி […]

கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

‘கோச்சடையான்’ திரைப்படம் பார்க்க 5 காரணங்கள் என்று பட்டியலிட்டால்.. 1. சூப்பர் ஸ்டார் 2. சூப்பர் ஸ்டார் 3. சூப்பர் ஸ்டார் 4. சூப்பர் ஸ்டார் 5. சூப்பர் ஸ்டார் என்று பட்டியலிட்ட ஆசாமி நான். ஆனாலும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போனதும், ஏற்கனவே வெளியான ஒரு நிமிட டீஸரும் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஏனைய ரஜினி படங்கள் ரிலீஸின் போது இருந்த உற்சாகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தரவில்லை.  டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்க ஆரம்பித்த உடன் […]

தாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்

தாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்

இந்திய அளவில் பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டளவில் அதிமுகவும் அடைந்திருக்கும் வெற்றி நிச்சயமாக பிரமாண்ட வெற்றிகள் தான். மோடியும், லேடியும் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால், தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து கேபினெட் அந்தஸ்து மத்திய அமைச்சர்கள் சர்வ நிச்சயமாக கிடைத்திருந்திருப்பார்கள். அநேகமாக தேர்தலுக்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி தான் அதிமுக தனித்து களமிறங்கியிருந்திருக்கும். தனித்து நின்றால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று ஜெ.விற்கு ஆலோசனை கொடுத்த நபரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். […]

சென்னையில் ஒரு நாள் – விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் – விமர்சனம்

  சில வருடங்களுக்கு முன் சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதயேந்திரன் என்ற இளைஞனின் இதயத்தை வேறொருவருக்கு பொருத்திய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கதை.   ஏற்கனவே மலையாளத்தில் வந்த திரைப்படத்தின் ரீ-மேக். பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.   ஒவ்வொருவரும் மிக அருமையாக பாத்திரத்துடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதுவும் சேரன், சரத்குமார், இளைஞனின் தாயார், தந்தை ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், ராதிகா, பிரசன்னா ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள்.   இந்த ஒற்றை […]

ஆதி பகவன் – விமர்சனம்

ஆதி பகவன் – விமர்சனம்

February 26, 2013 by · 1 Comment 

  ஒரே வெளிநாட்டுப்  படத்தின் சிடி ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்த் திரையுலக டைரக்டர்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வார்கள்?   ஒருவர் ‘சமர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுப்பார். இன்னொருவர் ‘அமீரின் ஆதிபகவன்’ என்ற பெயரில் எடுப்பார்.   எந்த வெளிநாட்டுப் படமோ.. அந்த சிடியை எப்படியாவது தேடிப்பிடித்து அந்தப் படத்தையாவது ஒழுங்காக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்து விட வேண்டும்.   ஒரிஜினல் படத்தில் கதைக்களம் தாய்லாந்து போல. சமரிலும் தாய்லாந்து தான். அமீரின் ஆதி பகவனிலும் […]

விஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி

விஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி

  ஒரு வழியாக விஸ்வரூபப் பிரச்னைகள் முடிவுக்கு வந்து வெகு விரைவில் ஏழெட்டு காட்சிகள் கட் செய்து ஓரிரு காட்சிகளில் ம்யூட் செய்யப்பட்டு தமிழகமெங்கும் திரைக்கு வரப்போகிறது.   முத்தரப்பு பேச்சு வார்த்தை முடிவில் ‘கமல்ஹாசனுக்கு தான் வெற்றி’ என்று கமல் ரசிகர்களும், ‘எங்களுக்குத் தான் வெற்றி’ என்று இஸ்லாமிய குழுக்கள் தரப்பிலும், ‘முதல்வருக்கு தான் வெற்றி’ என்று ஆளுங்கட்சியினர் தரப்பிலும் தங்களுக்குத் தாங்களே ஷொட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை தான் அது. பேசாமல் விட்டிருந்தால் ஓரிரு […]

டேவிட் – விமர்சனம்

டேவிட் – விமர்சனம்

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு திறந்திருக்கும் ஃபன் மாலில் 5 தியேட்டர்கள் உள்ளன.   வார நாட்களில் 12.30 மணியிலிருந்தும், வார இறுதி நாட்களில் காலை 9.30 மணியிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.   120 ரூபாய் டிக்கெட். ஆன்லைனில் புக் செய்தால் இன்னும் ஒரு 30 ரூபாய் பிடிங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே உள்ள ஃப்ரூக்ஃபீல்டை விட இருக்கைகள் இங்கே பெரியது. சாய்ந்து கொள்ளும் வசதியும் உண்டு.   படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஏ.சி.யை அணைத்து விடும் […]

கடல் – விமர்சனம்

கடல் – விமர்சனம்

February 1, 2013 by · 1 Comment 

’பாவம்ன்னா என்ன?’   – நீங்க நல்லவரா கெட்டவரா பாணியில் இருக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்து இப்படி ஒரு டயலாக் வருகிறது படத்தில்.   மணிரத்னம் படமாச்சேன்னு முதல் காட்சியிலேயே நம்பி வந்து உட்கார்ந்தோம் பாருங்க.. நாங்க தான் அது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும்.   ராஜீவ்மேனன் இயக்கிய ‘மின்சாரக் கனவு’ திரைப்படத்தில் கடைசி காட்சியில் பாதிரியாராகிப் போவார் அரவிந்த்சாமி. அதே மாதிரி, அதே இளமையோடு இந்தப் படத்தில் பாதிரியார் வேடத்தைத் தொடர்ந்திருக்கிறார். […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am