ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை!

ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை!

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம் இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்ட வாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாக உண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக் குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன.  […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am