ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கங்கா ஸ்நானம்

கங்கா ஸ்நானம்

“இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி செய்யும்”. காசிக்கு டூர் வந்தவர்களையெல்லாம் கங்கையின் கரைக்கு அழைத்து வந்து சொல்லிக் கொண்டே போனார் எஸ்கார்ட். அவர் முகத்தில் ஒருவித அச்சமும் மரியாதையும் தெரிந்தது. அது பக்தியாகவும் இருக்கலாம்.   “உமக்கு கமிஷன் கிடைக்க உதவி செய்யும் என்று சொல்லும்”.   கூட்டத்திலிருந்து கேட்டது கொஞ்சம் கரகரப்பான ஆனால் தெளிவான அழுத்தமான குரல். குரலுக்குச் சொந்தக்காரரை எல்லாருக்கும் […]

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

  சென்ற ஞாயிறு சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடந்த பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பாரதி கிருஷ்ணகுமாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய குட்டியாப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கல்லூரியில் நடந்தபோது அவர் வந்து பேசியுள்ளார். அப்போது நான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உயரமும், அழகிய தோற்றமும், வசீகரமான பேச்சும், கம்பீரமான குரலும் யாரையும் வசீகரிக்கும்.    சமீபகாலமாகத்தான் அவரை நான் கொஞ்சம் […]

பில்லி சூனியம்

பில்லி சூனியம்

November 16, 2011 by · 2 Comments 

பில்லி சூனியம் செய்யப்படுவதில் நம்பிக்கையில்லாதவர்கள் இக்கட்டுரையைப் படிக்க வேண்டாம். ஆமாம். அன்றாடம் செய்யப்படும் பில்லி சூனியம் பற்றிய கட்டுரை இது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அன்றாடம் சூனியம் வைக்கப்படும் லட்சக் கணக்கான மக்களில் நீங்கள் ஒருவர். ஏன் நான்கூடத்தான். எனக்கும் உங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் நான் எப்படி சூனியத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வது என்று தெரிந்து கொண்டேன். அதைச் சொல்லி உங்களையும் காப்பாற்றலாம் என்றுதான் இக்கட்டுரை எழுதுகிறேன்.   சூனியம் வைப்பதற்கு […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am