ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மொஸாட் – புத்தக விமர்சனம்

மொஸாட் – புத்தக விமர்சனம்

இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களைச் சுற்றி வரும் ஒரு சாபத்தைப் பற்றி சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். தங்களுக்கென துண்டு நிலம் இன்றி யூதர்கள் திண்டாடுவார்கள் என்பதுவே அது. இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வரலாறிலேயே கூட யூதர்களை இயேசுவிற்கு எதிரான ஆளுமைகளாகப் பார்க்கிறோம்.    ஹிட்லர் காலத்தினில் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் அறியும். இப்போது சமீபத்தில் […]

The Vow

The Vow

  இருபது வருடங்களுக்கு முன் நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு ஜோடி சந்தித்த நிஜ சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.     ஒரு விபத்து. கணவனும் மனைவியும் அதில் சிக்குகிறார்கள். கணவனுக்கு லேசான காயம். மனைவி கோமா நிலையை அடைகிறாள். சில வருடங்களுக்கு முந்தைய நினைவு நிலையில் மனைவி கண் விழிக்கிறாள். சமீபத்தைய நினைவுகள் ஏதும் அவளிடம் இல்லை. தன் கணவனை ஒரு முன்பின் தெரியாத மனிதனாகக் காண்கிறாள். இங்கே தொடங்குகிறது கதை!   […]

உங்களுக்கு பாப்பா இருக்குதா ?

உங்களுக்கு பாப்பா இருக்குதா ?

  எங்கள் வீட்டில் அன்று கூட்டு சமையல். கத்தரி கூட்டு, பீன்ஸ் கூட்டு இல்லை. எங்கள் காம்பவுண்ட் பெண்மணிகள் மூவரும் சேர்ந்து எங்கள் வீட்டில் கூட்டாக சமையல் செய்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். "Too many cooks spoil the dish" என்பதன் அர்த்தத்தை அன்றைய வெஜிடபிள் பிரியாணியின் சுவை சொல்லியது. எனினும் மிகவும் இனிமையாக, கலாட்டாக்களுக்குக் குறைவில்லாமல் போய்க் கொண்டிருந்தது அந்த மாலைப் பொழுது. அப்போது பக்கத்து இல்லத்து நண்பரின் மனைவிக்கு வந்த ஒரு […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am