ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

1999 : காங்கிரசில் வீசிய  புயல்

1999 : காங்கிரசில் வீசிய புயல்

சரத் பவார், சாங்கமா, மற்றும் தாரிக் அன்வர், மூவரும்  சோனியா காந்தியின் இத்தாலிய பூர்வீகத்தை காரணம் காட்டி அவர் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியபிறகு, சோனியா காந்தி கட்சித் தலைமைப்பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.  மறுநாளே  டில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் மற்றும் ராஜஸ்தான், மத்ய பிரதேஷ்,ஒரிஸ்ஸா முதல்வர்கள் திக் விஜய் சிங்,அஷோக் கெலோட்,கிர்தார் கமாங், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். "சோனியாவின் தலைமையால்தான் காங்கிரஸ் இந்த மாநிலங்களில் பதவிக்கு வந்தது. சோனியாவின் தலைமை காங்கிரஸ”க்கு […]

1999 பொதுத்  தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத்  பவார் பேட்டி

1999 பொதுத் தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத் பவார் பேட்டி

ஷரத்  பவார்.  அவர்  சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழல், தன் கட்சியின் கொள்கைகள், மற்றும் தற்போது கார்கில் பகுதியில்  ஏற்பட்டிருக்கும் சலசலப்பு இவற்றை  பற்றி  இவர் கொடுத்த பேட்டி. நெம்பர் 10 வெர்ஸஸ் நெம்பர் 10 என்று  அந்த  தேர்தலை  வர்ணித்தனர் , காங்கிரஸ’ல்  சோனியா பிரதமர்  ஆவதற்கு  எதிர்ப்பு  தெரிவித்து வெளியே வந்த (வெளியேற்றபட்ட??)ஷரத் பவார்  கட்சியினர்.  அவர்களது புதிய கட்சி,  தேசியவாத காங்கிரஸ்  அலுவலகம் செயல்பட கொடுக்கப்பட்ட வீட்டு எண் நெம்பர் 10.  ஜன்பத் […]

1999 ம் வருடத் தேர்தல்

1999 ம் வருடத் தேர்தல்

இந்தியாவில் பொது தேர்தல் எப்போதுமே ஒரு திருவிழாதான். நாற்காலி நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர்தான்! தற்போது 16 வது பொதுத்தேர்தல்  முடிவடையும் நிலையில் இருக்கின்றன. வரும்  மே 16 ந் தேதி  முடிவுகள் அறிவிக்கப்பட்டு 16 வது மக்கள் சபை பதவிக்கு வரும். யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். முதல் தேர்தல் 1951 வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பித்து 1952ம் வருடம் பிப்ரவரியில் முடிந்து, அந்த வருடம் ஏப்ரல் 17 […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am