ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?

இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?

April 18, 2012 by · 1 Comment 

மனம் தளரா விக்கிரமாதித்தன் என்று கதைகளில் கேட்டு இருக்கிறோம். நேரில் காண விரும்புவர்கள் கூகிளின் லேரி பேஜைப் போய் பார்த்து வரலாம். ஏன், எதற்கு எப்படி என்று கேட்பவர்களில், எத்தனை பேர் கூகிள் ப்ளஸ்ஸில் உறுப்பினர்கள்? எத்தனை பேருக்கு சமீபத்தில் கூகிள் ப்ளஸ்ஸிற்கு குளுக்கோஸ் ஏற்றியது தெரியும்?   கூகிள் ப்ளஸ்ஸும் ப்ளாப் படம் தான் என்ற உண்மையை உணராமல் யாரும் இல்லாத டீக்கடைக்கு புது பெஞ்ச் பாய்லர் என்று புதுப் பொலிவுடன் ப்ளஸ்ஸை மாற்றி இருக்கிறார்கள். […]

அறுசீர்

முன்குறிப்பு: இது இலக்கணத்தைப் பிழையின்றி சொல்லித்தரும் கட்டுரை அல்ல, மேலோட்டமானது, நுனிப்புல் மேய்வது, அடிப்படைகளைச் சொல்லித்தருவதற்காக நிறைய dilute செய்யப்பட்டது. சுத்தமும் ஆழமும் விரும்புகிறவர்கள் இந்தக் கட்டுரையை மொத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் போய்விடுவது நல்லது   வெய்யிற் கேற்ற நிழலுண்டு   ….வீசும் தென்றல் காற்றுண்டு   கையில் கம்பன் கவியுண்டு,   ….கலசம் நிறைய மதுவுண்டு,   தெய்வ கீதம் பலவுண்டு,   ….தெரிந்து பாட நீயுண்டு,   வையம் தருமிவ் வளமன்றி,   ….வாழும் சொர்க்கம் […]

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

January 1, 2012 by · Leave a Comment 

  பதினோறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் தமிழோவியத்திற்கு எனது பத்தாயிரம் வாழ்த்துக்கள்!!. தமிழோவியம் ஒரு mixed bag!! எல்லாத் தரப்பு ரசனை உள்ளவர்களுகளையும் ஈர்க்கும் ஒரு முழுமையான படைப்பு. நடப்பு செய்தி, அரசியல், விளையாட்டு, சிறு கதை, கட்டுரை, சினிமா என்று எந்த துறையையும் விட்டு விடாமல் எளிய நடையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. புதிதாக எழுதுபவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்கு வைப்பதில் தயங்கியதும் இல்லை ,தவறியதும் இல்லை. நாட்டு நடப்போ அரசியலோ யாரையும் […]

எந்திரன் விமர்சனம்

எந்திரன் விமர்சனம்

October 1, 2010 by · 10 Comments 

எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையகரு. கண்டிப்பாக இது ரஜினி படமில்லை, ஆரம்பப் பாடல் இல்லை, தீப்பொறிக்கும் வசங்கள் இல்லை, நாயகன் அடிக்க 20 பேர் பறந்து போய் விழவில்லை, அம்மா, தங்கை பாசப் போராட்டமில்லை, கவர்ச்சியில்லை, கிளப் டான்ஸ் இல்லை, இல்லாமல் இதுவும் தமிழ்ப் படம். ஆச்சர்யமில்லையா? விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid […]

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இன்றைக்கு சென்னை விமான நிலையத்தை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மூன்றாவதாக இருக்கிறது.  அதேபோல் சரக்குகளைக் கையாளுவதில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எதிர்காலத்தை முன்னிட்டு, தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அருகிலுள்ள கிராமங்களிலுள்ள நிலங்களை எடுத்துக் கொள்ள முயற்சிசெய்யப்பட்டபோது பலத்த எதிர்ப்புக் காணப்பட்டது.  அதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு 2007-ல் சர்வ கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில்  நடந்தது.  அதில் ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு புதிய விமான நிலையம் […]

ஸ்பெயின் Vs சிலே: Underchievers Vs. Underdogs

Group H-ன் கடைசி இரு ஆட்டங்களுள் ஒன்றில் ஸ்பெயினும் சிலேவும் மோதுகின்றன. ஸ்பெயின் வழக்கமாய் உலகக் கோப்பை என்றாலே தனது திறமையில் பாதிக்கும் குறைவாய் உபயோகித்து தோல்வியைத் தழுவும். 2008-ல்தான் முதல் முறையாக உலக அரங்கில் ஸ்பெய்ன் வெற்றியைக் கண்டது. ஐரோப்பாவின் தற்போதைய சாம்பியன் ஸ்பெய்ன். டேவிட் வில்லா, ஃபாப்ரிகாஸ், டொரேஸ், காஸியாஸ், புயோல், Xavi, Iniesta என்று நட்சத்திர பட்டாளமே ஸ்பெயின் அணியில் உண்டு. அர்ஜெண்டினாவுக்கு இணையான அணி என்று பலர் நினைத்திருந்த நேரத்தில், முதல் […]

செம்மொழி மாநாடு – 1

செம்மொழி மாநாடு – 1

செம்மொழி மாநாடு முதல் நாள்  படங்கள். இடம் : கோவை நாள் : ஜுன் 23 2010 அனுப்பியவர் : மதன் கார்க்கி முதல்வர், ஜனாதிபதி, பிரமர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   தொடர்புடைய படைப்புகள் :கலக்கல் கலாச்சாரம் !பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லைதிரும்பி பார்க்க வேண்டும் ஜெயலலிதா

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am