ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

உங்களை மகிழ்விக்க ஒரு உதவியாளர்

உங்களை மகிழ்விக்க ஒரு உதவியாளர்

October 20, 2014 by · Leave a Comment 

வாழ்க்கைதான் எவ்வளவு வேகமா ஓடிக்கிட்டிருக்கு. இந்த அவசர உலகத்துல நம்மையே நாம மறந்து போற அளவுக்கு வேலைப்பளு, மனச்சிக்கல்கள், தெளிவின்மை மற்றும் இத்யாதிகள் நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்கு. நாம் வாழ்கிறோம் என்பதே மறந்து விடுமளவிற்கு நம் செயல்பாடுகள் இந்த நடைமுறையில அமைஞ்சிருக்குன்னு நினைக்கும்போது, நம்மளை நாமே அப்பப்போ தட்டிக்கொடுக்கலைனா வாழ்க்கைப் பயணம் சுகமா இல்லாமப் போயிடும்ங்கிற உண்மை தெரிகிறது. நம்மைக் கவனிக்க நமக்கே நேரம் இல்லைனா, வேற யாரை கவனிக்கப்போறோம், எப்படி கவனிக்கப் போறோம்? இந்த உலகத்துல […]

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

வேலை குறைவாகவும் வலை நிறைவாகவும் இருந்த காலம். அன்று மட்டும் காலையிலேயே ஏதோ தலை போகிற பிரச்சினை. நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய மேலாளர் வாயிலிலேயே தடுத்தாட்கொண்டு, “உன்னுடைய அரைகுறை ஆடைகள் தாங்கிய கன்னியர் புகைப்படங்களைப் பார்த்து விட்டு, செட்டில் ஆனபிறகு என்னுடைய அறைக்கு வந்து சேர்… முக்கிய வேலை காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் சென்று விட்டார். தட்ஸ்தமிழோ, தமிழ் சிஃபியோ, யாஹூ செய்திகளோ, ரீடிஃப் தகவல் மையமோ… எந்த வலையகத்தைத் திறந்தாலும் இடப்பக்கத்தில் கவர்ச்சிப் படமும் […]

பேஸ்புக்கு புதிய போட்டியாளர்

பேஸ்புக்கு புதிய போட்டியாளர்

February 7, 2013 by · Leave a Comment 

  உலகில் இருக்கும் எந்த பெரிய நிறுவனமும் அது பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் சைனா அதன் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். ஓன்று சைனாவில் சொல்லிக் கொள்ளும்படியாக அதன் பொருட்களை விற்க வேண்டும். இல்லை நிறுவனம் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் சைனாவில் தயாராக வேண்டும்.  முதலில் சொன்னது சற்றே எளிதான சமாச்சாரம். ஆனால் இரண்டாவது சீனாவில் சைவ சாப்பாட்டை தேடுவது போன்றது. ரொம்பக் கஷ்டம்! அதுவும் அங்கேயே நிறுவனம் நடத்துவது […]

நீ அதுக்கு சரிப்படமாட்டே

நீ அதுக்கு சரிப்படமாட்டே

May 17, 2012 by · 1 Comment 

  உலகமறிந்த மென்பொருள் சேவை நிறுவனம் அது. பொருளாதார வீழ்ச்சி உச்சத்தில் இருந்த காலம். எப்படி எல்லாம் ஆட்களை வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அப்படி எல்லாம் அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்திற்கு நகரத்தில் பல கிளைகள். ஒரு கிளையில் வேலை செய்பவர் மற்ற கிளையில் உள்ளேன் ஐயா என்று அட்டெண்டன்ஸ் போட்டார் என்ற காரணத்திற்காக எல்லாம் வெளியே போ என்று அனுப்ப பட்டதாக சொல்வார்கள்.    அவர்கள் வேறு ஒன்றையும் செய்தார்கள். நம்மிடம் வேலை பார்ப்பவர்களில் கறுப்பு […]

என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?

என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?

April 10, 2012 by · 2 Comments 

டாம் குரூஸ் (Tom Cruise) நடித்த மிஷன் இம்பாஸிப்பள் (Mission Impossible) சீரிஸ் படங்களை எல்லாம் முன்பே பார்த்திருந்தால் கூகிள் போன வாரம் அறிவித்த புராஜக்ட் கிளாஸ் என்னவென்று டக்கென்று புரிந்திருக்கும். படத்தை பார்த்திராதவர்களுக்காக,  உங்களின் லேப்டாப், மொபைல் போன் அதனுடன் தேவையான இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லை. அந்த எல்லாவற்றுக்கும் பதிலாக ஒரு கல் எல்லாம் கூட கிடையாது இந்தக் ஒரு கண்ணாடி அவ்வளவு தான்.   ஒரு கையில் காபி ஒரு கையில் […]

ஐபோனில் மங்காத்தா

ஐபோனில் மங்காத்தா

March 30, 2012 by · Leave a Comment 

பன்றிகளை விண்வெளிக்கு நீங்கள் அனுப்பினால், ஏதோ எங்களிடம் இருக்கும் கணிணிகளைக் கொண்டு Angry Birds-ஐ விண்வெளிக்கு நாங்கள் அனுப்பி வைக்க உதவுவோம் என நாஸா (NASA) ரோவியோ மொபைலுக்கு ட்வீட் அனுப்பிய ஒரு வருடத்திற்குள் Angry Birds Space என்ற சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது Angry Birds-ஐ தயாரிக்கும் ரோவியோ மொபல் நிறுவனம். வெளியிட்ட நான்கு நாட்களுக்குள் பத்து மில்லியன் டவுன்லோடுகள்!   இப்படி ட்வீட் போட்டது மட்டும் இல்லாமல் இந்த கேமை டிசைன் செய்யவும் நாஸா […]

Happy Birthday Twitter

Happy Birthday Twitter

March 23, 2012 by · Leave a Comment 

  பிறந்த நாள் வாழ்த்துகள், ட்விட்டருக்கு! 140-ல் பலதை அடக்கும் ட்விட்டர் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம்.மார்ச் 21,2006-ம் தேதி, "just setting up my twttr”   என ஜேக் டார்ஸி (Jack Dorsey) அனுப்பியது தான் முதல் ட்விட். இந்த் ஜேக் டார்ஸி என்பவர் தான், ட்விட்டருக்கான ஐடியாவை உருவாக்கியவர்.   முதல் ஒன்றரை வருடங்களில் .5 மில்லியன் பயனீட்டாளர்கள். மூன்று வருடங்களில் ஒரு பில்லியன் ட்விட்கள். ஆறு வருடங்களில் 140 மில்லியன் பயனீட்டாளர்கள், […]

ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?

ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?

March 15, 2012 by · Leave a Comment 

ஸ்டீவ் ஜாப்ஸ், மீண்டும் ஆப்பிளிற்கு வந்திருந்த சமயம். டெல்லின் தலைவரான மைக்கேல் டெல்லிடம், நீங்கள் ஸ்டீவ் ஜாப்ஸாய் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, கம்பெனியை விற்று வரும் காசை பங்குதாரர்களுக்கு கொடுத்து விடுவேன் என்றார். ஆனால் அதன் பின் ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு டெல்லை தாண்டியது எல்லாம் பழங்கதை. ஆனால் தொடரும் பிரச்னை என்னவென்றால், பிசிக்களை விற்பதில் அவ்வளவாக வருமானம் இல்லை. பிசிக்களை விற்பதில் லாபம் வராவிட்டால் பரவாயில்லை நஷ்டம் வேறு வருகிறது..இதை வெகு நாட்களுக்கு […]

புது மாப்பிளையும் புது ஐபேடும்

புது மாப்பிளையும் புது ஐபேடும்

March 7, 2012 by · Leave a Comment 

புது மாப்பிள்ளைகளுக்கும், இன்றைய கால கட்டத்தில் பங்குச் சந்தைகளில் அறிமுகப் படுத்தப் படும் இணையம் சார்ந்த கம்பெனிகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை!. சந்தைக்கு வரும் முதல் நாளில், பங்குகளின் விலை உச்சாணிக் கொம்பிற்கு செல்கிறது. பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு நாள் கொண்டாட்டம். அடுத்த நாள் மற்றும் ஒரு நாளாக மாறும் போது, பங்குகளும் மற்றும் ஒரு பங்காகி மாறி விடுகிறது. விலை விழுந்து விடுகிறது. முதல் நாள் என்னா விலை போச்சு தெரியும்ல […]

iPad3 சாதிக்குமா ஆப்பிள் ?

iPad3 சாதிக்குமா ஆப்பிள் ?

March 1, 2012 by · 1 Comment 

கூகுள் ஆப்பிளை சாப்பிடுமா? பேஸ்புக் கூகுளிற்கு பல்பு கொடுக்குமா? ட்விட்டர் பேஸ்புக்கைத் தாண்டி செல்லுமா என்ற கேள்விகளுக்கே இன்னும் பதில் தெரிந்த பாடில்லை. அதற்குள் பின்டிரஸ்ட்(www.pinterest.com) ட்விட்டரை பின்னி பெடல் எடுக்குமா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆம் இணைய உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் பின்டிரஸ்ட். இதுவரை வந்த வெப்சைட்களில் மிக குறுகிய காலத்தில் 10 மில்லியன் பேர் எட்டிப் பார்த்த வெப்சைட் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாம். ஆஸ்கரில் ,ஏன்ஜலினா […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am