ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

அம்மிணிக் கொழுக்கட்டை

அம்மிணிக் கொழுக்கட்டை

  தேவையானவை: பச்சரிசி மாவு- 1 டம்ளர் உப்பு- தேவையான அளவு தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி காரப்பொடி – சிறிதளவு தாளிக்க: நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி பச்சைமிளகாய்- 1 கறிவேப்பிலை- 1 இணுக்கு செய்முறை: 1. அரிசிமாவைச் சிவக்க வறுக்கவும். 2. தனியொரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடுபடுத்தவும். உப்பும் சேர்க்கவும். 3. அரிசி மாவு கெட்டியாகும் வரைச் சிறிது சிறிதாகத் தண்ணீரை ஊற்றிக் கிளறவும் 4. மாவு […]

உளுத்தம் கொழுக்கட்டை

உளுத்தம் கொழுக்கட்டை

  தேவையானவை: பச்சரிசி மாவு – 3 டம்ளர் உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்) மிளகாய்வற்றல் – 1 தேங்காய் – கால்மூடி உப்பு – தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு – ஒரு தேக்கரண்டி உளுந்து – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: பூரணம் செய்ய: 1. உளுத்தம் பருப்பை […]

அரிசிமாவு கொழுக்கட்டை

அரிசிமாவு கொழுக்கட்டை

  தேவையானவை: பச்சரிசி மாவு- 1 டம்ளர் உப்பு- தேவையான அளவு தேங்காய்- 1/4 மூடி காயம்- சிறிதளவு தாளிக்க: எண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி மிளகாய்வற்றல்- 1 பச்சை மிளகாய்- 1 கறிவேப்பிலை- 1 இணுக்கு பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி செய்முறை: 1. அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும். 2. தண்ணீரைச்(ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கணக்கு, ஆனால் கண்ணளவில் பார்த்து பார்த்தே […]

புதினாக்கீரையின் மகத்துவங்கள்

புதினாக்கீரையின் மகத்துவங்கள்

    புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது.   புதினா – 50   1. புதினா அஜீரணத்தை அகற்றும்.  2. வயிற்றுப்போக்கை நிறுத்தும்  3. குடல்பிணிகளை நீக்கும்.  4. சீதபேதிக்கு நல்ல பலன் […]

புதினா-கொத்தமல்லி சாதம்

புதினா-கொத்தமல்லி சாதம்

    தேவையான பொருட்கள்   புதினா- ஒரு கட்டு கொத்தமல்லி  – ஒரு கைப்பிடி புளி- நெல்லிக்காய் அளவு மிளகாய்வற்றல்- 3 பூண்டு- 2 பல்லு இஞ்சி- 1 துண்டு வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி தேங்காய்- 4 தேக்கரண்டி சீரகம்- 1 தேக்கரண்டி காயம், உப்பு- தேவையான அளவு கலந்த சாதப்பதத்துக்கு ஏற்றவாறு உதிர் உதிராக வடித்த சாதம்   தாளிக்க:    நல்லெண்ணய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு- 2 […]

வாழைப்பூ மசியல்

தேவையான பொருட்கள்   வாழைப்பூ- 1 வேக வைத்த துவரம்பருப்பு – 1/2 கிண்ணம் உப்பு- தேவையான அளவு புளி- எலுமிச்சை அளவு தாளிக்க எண்ணெய்- 2 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல்- 3 பச்சைமிளகாய் – 2 கறிவேப்பிலை- 1 கொஞ்சம்   செய்முறை:   1. வாழைப்பூவை பொடியாக நறுக்கி (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.   2. அடுப்பை ஏற்றி […]

பைனாப்பிள் மோர்க்குழம்பு

பைனாப்பிள் மோர்க்குழம்பு

    தேவையானவை   அன்னாசிப்பழத்துண்டுகள்- 12 தேங்காய்- கால் மூடி தயிர் – 4 கரண்டி பச்சைமிளகாய்- 4 பெரியது   ஊற வைத்து அரைக்க   துவரம்பருப்பு- 4 டீஸ்பூன் மிளகு- 1/2 டீஸ்பூன் சீரகம்- 1/2 டீஸ்பூன் அரிசி- 1 டீஸ்பூன்   தாளிக்க   தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கறிவேப்பிலை- 1 இணுக்கு   செய்முறை:   1. வாணலியில் எண்ணெயிட்டு கடுகு தாளிசம்(குழம்பை இறக்கும் […]

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

      மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது(வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம்.   1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த   வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான […]

வாழைப்பூ உசிலி

வாழைப்பூ உசிலி

    தேவையான பொருட்கள்   வாழைப்பூ- 1 கடலைப்பருப்பு- 1 டம்ளர் மிளகாய்வற்றல்- 3  காயம்- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை- 1 இணுக்கு    செய்முறை:   1. வாழைப்பூவை இலைகளை நீக்கி ஒவ்வொரு பூவிலும் உள்ளே இருக்கும் கள்ளனை நீக்கி பூக்களாகச் சேர்த்து பொடியாக நறுக்கி 2 டீஸ்பூன் மோர் கலந்த நீரில் போடவும்(கறுக்காமலும் கசக்காமலும் இருக்கும்).   2. பிறகு வாழைப்பூ ஊற வைத்த தண்ணீரை அலசி விட்டு 1 டம்ளர் நீர் […]

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

வெண்டைக்காய் வத்தக்குழம்பு       தேவையானவை வெண்டைக்காய்- 12 புளி- எலுமிச்சை அளவிற்கும் மேல் மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு கறிவேப்பிலை- 1 இணுக்கு கொத்தமல்லி- அலங்கரிக்கச் சிறிதளவு   அரைக்க: கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன் துவரம்பருப்பு- 1/2 டீஸ்பூன் தனியா- 1 டீஸ்பூன் வெந்தயம்- 1/4 டீஸ்பூன் மிளகாய்வற்றல்- 3(பெரியது) காயம்- சிறிதளவு வெங்காயம்- 1 தக்காளி- 1/2 பூண்டு- 3 பல்லு   தாளிக்க: நல்லெண்ணெய்- 3 டீஸ்பூன் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am