ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தூத்துக்குடி மருத்துவர் படுகொலை

தூத்துக்குடி மருத்துவர் படுகொலை

தூத்துக்குடியில் ஜனவரி 2, திங்கள் கிழமை இரவு சுமார் 10 மணிக்கு 55 வயதான Dr. சேதுலட்சுமி அவருடைய தனியார் மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது மகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    சம்பவம் நடந்ததற்கு மூன்று நாள் முன்னர், டிசம்பர் 30, வெள்ளிக்கிழமை மகேஷ் அவருடைய 24 வயதான ஆறு மாத கர்ப்பிணி மனைவி நித்யாவை வயிற்று […]

கிறுஸ்துமஸ் கச்சேரி

கிறுஸ்துமஸ் கச்சேரி

இன்னிக்குக் கிறுத்துமஸ். எழுந்து வந்ததும் குழந்தைகளுக்கு சாண்டா வாங்கிய பரிசுப் பொருட்களை திறந்து, அசெம்பிள் செய்து, அந்த முதல் சந்தோஷ தருணங்களைப் பகிர்ந்து கொண்டாகிவிட்டது. நாம வாங்கின பரிசுன்னு கூட சொல்ல முடியலை என்ன சாண்டாவோ என்ன பாரம்பரியமோ. பையன் பாக்கெட் மணியை செலவழித்து அப்பா, அம்மா, தங்கைக்கு என சிறு சிறு பரிசுகள் வாங்கித் தந்தது அருமை. அதிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என யோசித்து வாங்கி அசத்திவிட்டான். எனக்கு பிடித்த நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணியின் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am