ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

உங்களை மகிழ்விக்க ஒரு உதவியாளர்

உங்களை மகிழ்விக்க ஒரு உதவியாளர்

October 20, 2014 by · Leave a Comment 

வாழ்க்கைதான் எவ்வளவு வேகமா ஓடிக்கிட்டிருக்கு. இந்த அவசர உலகத்துல நம்மையே நாம மறந்து போற அளவுக்கு வேலைப்பளு, மனச்சிக்கல்கள், தெளிவின்மை மற்றும் இத்யாதிகள் நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்கு. நாம் வாழ்கிறோம் என்பதே மறந்து விடுமளவிற்கு நம் செயல்பாடுகள் இந்த நடைமுறையில அமைஞ்சிருக்குன்னு நினைக்கும்போது, நம்மளை நாமே அப்பப்போ தட்டிக்கொடுக்கலைனா வாழ்க்கைப் பயணம் சுகமா இல்லாமப் போயிடும்ங்கிற உண்மை தெரிகிறது. நம்மைக் கவனிக்க நமக்கே நேரம் இல்லைனா, வேற யாரை கவனிக்கப்போறோம், எப்படி கவனிக்கப் போறோம்? இந்த உலகத்துல […]

கத்தி இசை – ஒரு பார்வை

கத்தி இசை – ஒரு பார்வை

October 16, 2014 by · Leave a Comment 

விஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு ஹிந்தி பாட்டு, அந்த ராப் பிகினிங் வர்ற பாட்டு இதெல்லாம் வெச்சு கொஞ்சம் காதுக்கு கத்தியான ஆல்பமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இன்னிக்கு நிதானமா கேட்டப்ப பாடல்கள் ரொம்ப unconventionalஆ பட்டுது. எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டுமே ரெகுலர் பல்லவி – இண்டர்ல்யூட் – சரணம் ஃபார்முலாவில […]

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி […]

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

வேலை குறைவாகவும் வலை நிறைவாகவும் இருந்த காலம். அன்று மட்டும் காலையிலேயே ஏதோ தலை போகிற பிரச்சினை. நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய மேலாளர் வாயிலிலேயே தடுத்தாட்கொண்டு, “உன்னுடைய அரைகுறை ஆடைகள் தாங்கிய கன்னியர் புகைப்படங்களைப் பார்த்து விட்டு, செட்டில் ஆனபிறகு என்னுடைய அறைக்கு வந்து சேர்… முக்கிய வேலை காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் சென்று விட்டார். தட்ஸ்தமிழோ, தமிழ் சிஃபியோ, யாஹூ செய்திகளோ, ரீடிஃப் தகவல் மையமோ… எந்த வலையகத்தைத் திறந்தாலும் இடப்பக்கத்தில் கவர்ச்சிப் படமும் […]

ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எப்பேற்பட்ட ஹிந்துத் துறவியாக இருந்தாலும், அவர் சட்டத்தின் முன் சாமானியரே என்றும், ஓர் அரசு தன்னுடைய அசுர பலத்துடன் அதிகார துஷ்பிரயோகத்துடன் ஒரு சன்னியாசியையே கபடராகச் சித்திரித்தாலும், நீதியின்முன் அவரால் வெல்லமுடியும் என்பதையும் இந்த வழக்கு நமக்கு ஒருங்கே காட்டியுள்ளது. அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்பது இந்த வழக்கில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ அத்தனை தூரம் சென்றது. ஒரு […]

பழைய சாதத்தின் நன்மைகள்

எங்கள் ஊர் கிராமத்திற்கு விடுமுறைக்குச் செல்லும் போது முந்தின நாள் நீர் ஊற்றி வைத்த பழைய சாதத்திற்கு மறு நாள் காலையில் நீ, நான் என்று போட்டி நடக்கும். அதிலும் பாட்டி, சித்திகள் கையால் பழையசாதத்தை நீர் போகப் பிழிந்து உப்பும் நல்லெண்ணெயும் இட்டு இட்லி மிளகாய்ப்பொடியும் சேர்த்து பிசைந்து கையில் உருண்டைகளாகத் தர அதற்குச் சண்டையே வரும். இந்த முறைக்கு உப்பெண்ணெய்ச்சாதம் என்று பெயர். இன்னொரு முறையில் முந்தின நாள் மீந்த சாம்பார், ரசம், அவியல் […]

ஜெயமோகனின் நிலமும் கிடாவும்

ஜெயமோகனின் நிலமும் கிடாவும்

என்னவளுக்கு இரண்டாம் பிரசவம் எங்கள் வீட்டிலேயேதான் நடந்தது. எங்கள் வீட்டில் ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டுப் பின்னரே இரண்டு மாதகாலம் அவள் பிறந்த வீடு சென்றாள். அன்று எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தூக்கம் கலைந்து எழுந்து சிணுங்கல் போலத் துவங்கி உடனடியாக வீறிட்டு அழத் துவங்கினாள். பொதுவாக அம்மாக்களுக்குத் தெரியுமாம் குழந்தைகளின் அழுகையின் காரணம்.    உள்ளே நடக்கப் போனவள் என் பக்கமாகத் திரும்பி, “ப்பா […]

பேஸ்புக்கு புதிய போட்டியாளர்

பேஸ்புக்கு புதிய போட்டியாளர்

February 7, 2013 by · Leave a Comment 

  உலகில் இருக்கும் எந்த பெரிய நிறுவனமும் அது பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் சைனா அதன் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். ஓன்று சைனாவில் சொல்லிக் கொள்ளும்படியாக அதன் பொருட்களை விற்க வேண்டும். இல்லை நிறுவனம் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் சைனாவில் தயாராக வேண்டும்.  முதலில் சொன்னது சற்றே எளிதான சமாச்சாரம். ஆனால் இரண்டாவது சீனாவில் சைவ சாப்பாட்டை தேடுவது போன்றது. ரொம்பக் கஷ்டம்! அதுவும் அங்கேயே நிறுவனம் நடத்துவது […]

ஸ்ரீ முருகன் – புதிய புத்தகம்

ஸ்ரீ முருகன் – புதிய புத்தகம்

அழகிய முருகனைப் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. “Sri Muruga". இதை எழுதியவர் ராகுல் கபடே. பூனாவில் பிறந்து – பெங்களூரில் படித்து – அமெரிக்காவிற்கு குடியேறி தற்போது யுகேவில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.   முருகனின் அறுபடை வீடு – முருகனை வழிபடும் முறை அவரில் பல்வேறு பெயர்களின் சரியான உச்சரிப்பு ஆகியவற்றை விளக்குகிறார். முருகனை கந்தா என்றும் அழைக்கிறோம். அவ்வாறு ஏன் அழைக்கிறோம் என்பதை […]

நிர்வாகத்தி​ல் மேலாண்மை

நிர்வாகத்தி​ல் மேலாண்மை

December 26, 2012 by · Leave a Comment 

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am