ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஐயோ பாவம் அப்பாக்கள் !!

ஐயோ பாவம் அப்பாக்கள் !!

March 23, 2012 by · Leave a Comment 

  பொதுவாகவே சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு மேன்மையான இடம் உண்டு.  சாதனை படைப்பவர்களையும், திறமை உள்ளவர்களையும் பெருமை படுத்தி அங்கிகாரமும் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். மகளிர் தினக் கொண்டாட்டமும், mother's day யும் அதை தான் பறைச்சாற்றுகின்றன. அதே சமயம் அதை தக்க வைத்துக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. ஆனால் இதே முக்கியத்துவத்தை குடும்பத்தின், சமுதாயத்தின் மற்றொரு கண்ணான கணவன், தந்தை என்ற முகங்களைக் கொண்ட ஆண்களுக்கு கொடுக்கிறோமா என்ற கேள்விக்கு முழு மனதுடன் […]

குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு ?

குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு ?

March 1, 2012 by · 1 Comment 

இன்றைய உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி உள்ளதோ அதே அளவு சமுக விரோத செயலும் கொடுமைகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.அது வளர்ந்த  நாடானாலும் சரி, நம் போல் வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடும் விதிவிலக்கல்ல; இதற்கு காரணம் அந்தந்த சமுதாயத்தைத் தான் கூற முடியும். சமுதாயம்   என்பது தனிப் பட்ட அமைப்பு அல்ல; அங்கு வாழும் மக்களைத் தான் குறிக்கும். நல்லதிர்கான பலனை அனுபவிப்பது  போல் சமுக விரோத செயலை தடுப்பதற்கான […]

மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்

மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்

தனிப்பட்ட முறையில் பிள்ளையைப் பெற்றவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். பார்த்து பார்த்து ஜாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல வரனாகத் தேர்ந்தெடுத்து நல்ல பெண்ணை மருமகளாக்கிக் கொண்டு அதன் பிறகு எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் அந்த மருமகள் தன் இஷ்டத்திற்கு வாழ அவர்கள் இருவருக்குள்ளும் நிறைய சண்டைகள் முட்டிக் கொள்ளும்.   மாமியாருக்கு என்று சில உரிமைகளும் கடமைகளும் இருப்பது போல மருமகளுக்கும் சில கடமைகளும் உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. நீங்கள் எப்படி உங்கள் மாமனார், மாமியாரை […]

உங்களுக்கு பாப்பா இருக்குதா ?

உங்களுக்கு பாப்பா இருக்குதா ?

  எங்கள் வீட்டில் அன்று கூட்டு சமையல். கத்தரி கூட்டு, பீன்ஸ் கூட்டு இல்லை. எங்கள் காம்பவுண்ட் பெண்மணிகள் மூவரும் சேர்ந்து எங்கள் வீட்டில் கூட்டாக சமையல் செய்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். "Too many cooks spoil the dish" என்பதன் அர்த்தத்தை அன்றைய வெஜிடபிள் பிரியாணியின் சுவை சொல்லியது. எனினும் மிகவும் இனிமையாக, கலாட்டாக்களுக்குக் குறைவில்லாமல் போய்க் கொண்டிருந்தது அந்த மாலைப் பொழுது. அப்போது பக்கத்து இல்லத்து நண்பரின் மனைவிக்கு வந்த ஒரு […]

மனைவியின் மனதில் இடம் பிடிக்கக் கணவருக்குச் சில ஆலோசனைகள்

மனைவியின் மனதில் இடம் பிடிக்கக் கணவருக்குச் சில ஆலோசனைகள்

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். வரப்பிரசாதமான மனைவியின் மனதில் இடம் பிடிக்க நீங்கள் நாலைந்து ரெளடிகளைப் புரட்டிப் போடவோ டூயட் பாடவோ பொன்னும் பொருளும் அள்ளிக் கொட்டவோ தேவையில்லை. மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு அவர் உணர்வுகளை மதித்தாலே போதும். ஒருவரின் ரசனையை மற்றவர் புரிந்து கொண்டு சில அனுசரணைகளைச் செய்து கொண்டு பரஸ்பர புரிதல் + நம்பிக்கை + அன்பைக் கலந்து குடும்பத்தை நடத்துதல் மகிழ்ச்சியான இல்லறத்திற்கு முக்கியம்.

கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவிக்குச் சில ஆலோசனைகள்

கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவிக்குச் சில ஆலோசனைகள்

என்ன தான் சொக்குபொடி போட்டார்களோ தலையணை மந்திரம் போட்டார்களோ தெரியலையே அந்த மனுஷன் இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறாரே. எத்தனை பெண்களின் ஆதங்கம்?நிறைய பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணைவனின் மனதைக் கொள்ளையடிக்கத் தெரிந்திருக்காது. அதற்கு சில ஆலோசனைகள்:   1. சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளும் செய்து முடிக்கும் நேரத்தை நிர்வாகம் செய்யும் திறன் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் கணவரிடம் எரிந்து விழுவது, பதட்டப்படுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.   2. வேலைக்குச் செல்லும் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am