ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கத்தி இசை – ஒரு பார்வை

கத்தி இசை – ஒரு பார்வை

October 16, 2014 by · Leave a Comment 

விஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு ஹிந்தி பாட்டு, அந்த ராப் பிகினிங் வர்ற பாட்டு இதெல்லாம் வெச்சு கொஞ்சம் காதுக்கு கத்தியான ஆல்பமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இன்னிக்கு நிதானமா கேட்டப்ப பாடல்கள் ரொம்ப unconventionalஆ பட்டுது. எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டுமே ரெகுலர் பல்லவி – இண்டர்ல்யூட் – சரணம் ஃபார்முலாவில […]

கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

‘கோச்சடையான்’ திரைப்படம் பார்க்க 5 காரணங்கள் என்று பட்டியலிட்டால்.. 1. சூப்பர் ஸ்டார் 2. சூப்பர் ஸ்டார் 3. சூப்பர் ஸ்டார் 4. சூப்பர் ஸ்டார் 5. சூப்பர் ஸ்டார் என்று பட்டியலிட்ட ஆசாமி நான். ஆனாலும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போனதும், ஏற்கனவே வெளியான ஒரு நிமிட டீஸரும் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஏனைய ரஜினி படங்கள் ரிலீஸின் போது இருந்த உற்சாகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தரவில்லை.  டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்க ஆரம்பித்த உடன் […]

விஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி

விஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி

  ஒரு வழியாக விஸ்வரூபப் பிரச்னைகள் முடிவுக்கு வந்து வெகு விரைவில் ஏழெட்டு காட்சிகள் கட் செய்து ஓரிரு காட்சிகளில் ம்யூட் செய்யப்பட்டு தமிழகமெங்கும் திரைக்கு வரப்போகிறது.   முத்தரப்பு பேச்சு வார்த்தை முடிவில் ‘கமல்ஹாசனுக்கு தான் வெற்றி’ என்று கமல் ரசிகர்களும், ‘எங்களுக்குத் தான் வெற்றி’ என்று இஸ்லாமிய குழுக்கள் தரப்பிலும், ‘முதல்வருக்கு தான் வெற்றி’ என்று ஆளுங்கட்சியினர் தரப்பிலும் தங்களுக்குத் தாங்களே ஷொட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை தான் அது. பேசாமல் விட்டிருந்தால் ஓரிரு […]

2012 திரைப்பட விருதுகள்

2012 திரைப்பட விருதுகள்

January 4, 2013 by · Leave a Comment 

         2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய இயக்குனர்கள், இன்றைய இயக்குனர்களாக மாறிய ஆண்டும் இதுவே. ஒரு தொலைக்காட்சிக்கு உரித்தான வெற்றி, அதுவும் அனைத்து இயக்குனர்களின் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது சிறப்பே.    வழக்கு எண் 18/9, கும்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அட்டகத்தி, நான், வாச்சாட்டி, அம்புலி போன்ற பல வரவேற்கத்தக்க […]

அப்பாடக்கர் – குறும்படம்

October 31, 2011 by · Leave a Comment 

நடிகர்கள் : பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன், மாஸ்டர் சூர்யா வசனம் : தேவ் இயக்கம் : இளா தயாரிப்பு : V16 Studios வெளியீடு : Oviam Entertainments தொடர்புடைய படைப்புகள் :யாதுமானவள் உருவான கதைவீரம் – திரை விமர்சனம்தலைவா விமர்சனம்கண்ணா லட்டு தின்ன ஆசையாFirst of Many – Christmas Short filmதமிழ் இனி..- குறும்படம்காதலில் சொதப்புவது எப்படிவானம்நிமித்தக்காரன் குறும்படம்Nimithakaran – Tamil Newyear release

வேலாயுதம் கதை இதுதானா ?

வேலாயுதம் கதை இதுதானா ?

October 5, 2011 by · 4 Comments 

வேட்டைக்காரனைத் தொடர்ந்து விஜய் படம்- விஜய் ஆண்டனிக்கு, உசுரை குடுத்து வேலை பார்த்திருக்காரு. தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். சொன்ன பட்ஜெட்டைத்தாண்டி 17-18 கோடி சேர்த்து செலவு பண்ணியிருக்காங்க. இறுதிக்காட்சிக்காக Stunt Artist எல்லாம் வெளிநாட்டுல இருந்து அழைச்சிட்டு வந்திருக்காங்க. காவலன் அப்படிங்கிற வெற்றி படத்திற்குப் பிறகு இளைய தளபதியின் படம். இப்படி எல்லாம் பெரிய்ய்ய அளவில் இருக்க ..  நிற்க.. முதல்ல ஆசாத் கதை பார்ப்போம்.  கதை என்னவாயிருக்கும்? அடுத்த கேள்வி அதுதானே. அதை முன்னிறுத்தியதுதாங்க இந்தப் […]

நிமித்தக்காரன் குறும்படம்

நிமித்தக்காரன் குறும்படம்

Oviam Entertainments பெருமையும் வழங்கும் குறும்படம் ‘நிமித்தக்காரன்’. கதை-வசனம் : ஸ்ரீதர் நாராயணன். ஒளிப்பதிவு : பாலாஜி மனோகர் தயாரிப்பு : கணேஷ் சந்திரா எடிட்டிங், பின்னனி இசை கோர்ப்பு, இயக்கும் : DJ நடிப்பு : மோகன் ராமன், கணேஷ் சந்திரா, ரஜிதா மரூர்     தொடர்புடைய படைப்புகள் :Nimithakaran – Tamil Newyear releaseநிமித்தக்காரன் கதைகள் – 1தமிழ் இனி..- குறும்படம்காதலில் சொதப்புவது எப்படியாதுமானவள் உருவான கதைஅப்பாடக்கர் – குறும்படம்நிமித்தக்காரனும் – நிமித்தமும்

Nimithakaran – Tamil Newyear release

Nimithakaran – Tamil Newyear release

'நிமித்தக்காரன்'  [குறும்படம்]  – தமிழ்ப்புத்தாண்டு முதல்..  இணையத்தில் தொடர்புடைய படைப்புகள் :நிமித்தக்காரன் குறும்படம்நிமித்தக்காரன் கதைகள் – 1First of Many – Christmas Short filmயாதுமானவள் உருவான கதைஅப்பாடக்கர் – குறும்படம்நிமித்தக்காரனும் – நிமித்தமும்

காவலன் பாடல் விமர்சனம்

காவலன் பாடல் விமர்சனம்

December 9, 2010 by · Leave a Comment 

  பாடல் – விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்  பாடியவர்கள்:  திப்பு, ஸ்வேதா  எழுதியவர்: பா.விஜய் ஆச்சர்யமாக இருக்கு, படத்தை எழுதியது பா.விஜய். கபிலந்தானே விஜய்தானே ஆச்சார்ய ஆரம்ப பாடலாசிரியர்ன்னு ஆச்சர்யப் பட்டால், வழக்கம் போல வரும் ஒரு ஆரம்ப பாடல்.ட்ரம்பெட் ஆரம்பம்,  சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் டெம்ப்ளேட் பாடல். புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு […]

மன்மதன் அம்பு பாடல் விமர்சனம்

மன்மதன் அம்பு பாடல் விமர்சனம்

December 1, 2010 by · Leave a Comment 

  பாடல்: தகிடு தத்தோம் எழுதி பாடியது : கமல் ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. "போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா", "சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்", "நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am